Month: February 2018

அதிர்ச்சி: மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கவர்னர் உரை குஜராத்தி மொழியில் ஒலிபரப்பு

மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கவர்னர் உரை குஜராத்தி மொழியில் ஒலிபரப்பானதால் எம்எல்ஏ.க்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகாராஷ்டிரா சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையுடன்…

ஆதார் மூலம் 2.95 கோடி போலி ரேசன் கார்டுகள் ஒழிப்பு…மத்திய அரசு

ஐதராபாத்: அரசின் செயல்பாடுகளை இன்டர்நெட் மூலம் செயல்படுத்துவது குறித்த 21-வது தேசிய மாநாடு ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் மத்திய உணவுத்துறை இணை அமைச்சர் சி.ஆர்…

மும்பை: ஸ்ரீதேவி மூத்த மகளுக்கு கமல் ஆறுதல்

மும்பை: ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு மும்பை வந்தார். மும்பை நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியுள்ளார். இதேபோல்…

கர்நாடகா: வேட்பாளரை மறந்துவிட்டு மோடிக்கு ஓட்டு கேளுங்கள்….தொண்டர்களுக்கு அமித்ஷா அறிவுரை

பெங்களூரு: ‘‘வேட்பாளர் முக்கியமல்ல. மோடியும் தாமரையும் தான் முக்கியம்’’ என்று பாஜக தொண்டர்கள் மத்தியில் அமித்ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடக்கவுள்ளது.…

எம்.பி. பதவி வேண்டாம்: பாஜக ஆட்சியில் இருக்கும் வரை நாடாளுமன்றம் செல்ல மாட்டேன்…மாயாவதி

பாட்னா: லாலு கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாகும் வாய்ப்பை ஏற்க மாயாவதி மறுத்துவிட்டார். உ.பி.யில் தலித்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பேச தனக்கு வாய்ப்பு…

ஸ்ரீதேவி கணவர் போனி கபூரிடம் துபாய் அதிகாரிகள் விசாரணை

துபாய்: நடிகை ஸ்ரீதேவி மரணம் அடைந்த இடம், சாட்சிகளினம் துபாய் அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அங்கு இது தொடர்பாக ஸ்ரீதேவி கணவர் போனி கபூர், ஹோட்டல்…

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு

டில்லி: 2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை மத்திய அரசை ஒரு பிரதிவாதியாக சேர்த்து 4 ஆயிரத்து 229 வழக்குகள்…

அமித்ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த பெண் நீதிபதி திடீர் மாற்றம்

மும்பை: போலி என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மறு விசாரணை கோரிய மனுவை விசாரித்த பெண் நீதிபதி மாற்றப்பட்டுள்ளார். சிபிஐ.க்கு எதிராக கேள்விகள் எழுப்பியதை தொடர்ந்து…

2019ல் கங்கை நதி 80 சதவீதம் தூய்மை அடையும்…நிதின் கட்காரி உறுதி

டில்லி: 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கங்கை நதி 80 சதவீதம் தூய்மை அடையும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். சர்வதேச தொழில் மாநாட்டின்…

ஸ்ரீதேவி குடி போதையில் நீரில் மூழ்கி மரணமா ? கல்ஃப் நியூஸ் தகவல்

துபாய் நடிகை ஸ்ரீதேவி இறந்த போது அவருடைய ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததால் அவர் குடிபோதையில் குளியல் தொட்டியில் முழுகி இருக்கலாம் என கல்ஃப் நீயுஸ் செய்தித்தாள் சந்தேகம்…