Month: February 2018

பத்மவிபூஷண் விருது: இளையராஜாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த திருமா

சென்னை, பத்மவிபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகக் கருதப்படும்…

குழந்தைகளை பலாத்காரம் செய்தால் மரணதண்டனையா? : எதிர்க்கும் மத்திய அரசு

டில்லி குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரணதண்டனை என்பது தவறு என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடெங்கும் குழந்தைகள் மீது பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது.…

விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்: புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி, மத்திய நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், விவசாய கிராம வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில், பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த புதுச்சேரி…

எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கிய பட்ஜெட்: ராமதாஸ்

சென்னை, பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி 2018-19ம் ஆண்டுக்கான பொதுபட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நடுத்தவர்க்கத்தினருக்கு எந்தவித அறிவிப்பும்…

9ந்தேதி தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக்: உலக நாடுகளை மிரட்டும் வடகொரியா!

சியோல், இந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டி தென்கொரியாவில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஒலிம்பிக் போட்டி தொடங்கும் முந்தைய நாள் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்த…

மடங்களின் சொத்து விவரங்களைக் கேட்கும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆதினம் மற்றும் மடங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நிதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்…

கிரகணம் முடிந்ததும், நள்ளிரவில் பழனி முருகனை தரிசித்த துணைமுதல்வர்

சென்னை, நேற்று தைப்பூசம் மற்றும் சந்திர கிரகணம் நிகழ்ந்த்தால், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நள்ளிரவில் பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதை அவர் தனது…

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு தனி மாநிலம் : காஷ்மிர் முதல்வர் எதிர்ப்பு!

ஸ்ரீநகர் இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் தனி மாநிலம் அமைக்க கோரிய இஸ்லாமிய அமைப்பின் தலைவர் கருத்தை ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி எதிர்த்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநில…

காவிரி தண்ணீர்: தமிழக முதல்வரை சந்திக்க கர்நாடக முதல்வர் மறுப்பு…?

பெங்களூர்: காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி, கர்நாடக முதல்வரை சந்திக்க இருப்பதாக முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். ஆனால், தமிழக முதல்வரை சந்திக்க இயலாது என்று கர்நாடக முதல்வர்…

பேருந்து கட்டணம் உயர்வு: மெட்ரோ ரெயிலில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

சென்னை, பேருந்து கட்டணம் உயர்வு காரணமாக பெரும்பாலான மக்கள் ரெயில் பயணங்களை நாடி உள்ளனர். இதன் காரணமாக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் ரெயில்களில் மக்கள் கூட்டம்…