Month: February 2018

இந்திய ஜனநாயகம் பழுதுபட்டிருக்கிறது!: பிரபல பிரிட்டன் அமைப்பு அறிக்கை

நெட்டிசன்: களந்தை பீர் முகம்மது அவர்களின் முகநூல் பதிவு: இந்திய ஜனநாயகம் பழுதுபட்டிருப்பதாக ‘எக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ட் யூனிட்’ என்ற பிரிட்டனின் அமைப்பு கூறுகிறது. ஜனநாயகம் சிறந்துவிளங்கும் நாடுகள்…

கோவை:  ராஜாமணி கொலை வழக்கில் வெளி மாநில தொழிலாளர்கள் கைது

கோவை, கோவை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த முதியவர்களை தாக்கி கொலை செய்துவிட்டு அந்த வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து…

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி : சோனியாவுக்கு மம்தா பாராட்டு

கொல்கத்தா ராஜஸ்தான் மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு சோனியா காந்திக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்…

வார ராசிபலன் 2-2-18 முதல் 8-2-18 வரை – வேதா கோபாலன்

மேஷம் சின்னச்சின்ன ஆரோக்யப் பிராப்ளம்ஸ் திடீர்னு ஏற்பட்டாலும் அதே வேகத்தில் திடீர்னு சரியாயிடும். பூதக்கண்ணாடி வெச்சுப்பார்த்து கடுகு சைஸ் பிரச்சினையைப் பூசணிக்காய் என்று பயந்து பரிதவிக்க வேணாமுங்கோ.…

அமெரிக்கா: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இந்திய பெண் பங்கேற்பு

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் கணவரை இழந்த இந்தியப் பெண் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா…

குத்துச்சண்டை போட்டி…இந்தியாவின் மேரிகாம் தங்கம் வென்றார்

டில்லி: இந்திய ஓபன் குத்துச்சண்டை தொடர் டில்லியில் கடந்த 28-ம் தேதி தொடங்கி இன்று முடிந்தது. இதில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின்…

அமெரிக்கா: குப்பை லாரி மீது ரெயில் மோதி விபத்து….எம்.பி.க்கள் தப்பினர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் குடியரசு கட்சி எம்.பி.க்கள் குடும்பத்துடன் மேற்கு வர்ஜினியா மாகாணத்துக்கு ரெயிலில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த ரெயில் சார்லோட்டஸ்வில்லி என்ற நகரில் தண்டவாளத்தை கடக்க…

பாஜக.வுக்கு எதிராக தேசிய அளவில் ஒன்று சேர வேண்டும்….எதிர்கட்சிகளுக்கு சோனியா அழைப்பு

டில்லி: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதோடு ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை…

16ம் தேதி மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை, மின் வாரிய ஊழியர்களுக்கு 2015ம் ஆண்டு டிசம்பர் 1 தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவையில் உள்ளது. ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக்…

பட்ஜெட்: வேளாண் பொருள் விலை நிர்ணயத்தில் மோசடி அறிவிப்பு….விவசாய சங்கம் குற்றச்சாட்டு

சண்டிகர்: வேளாண் உற்பத்தி பொருள் விலை நிர்ணயத்தில் மோசடியான அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று பாரதீய கிசான் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பட்ஜெட் குறித்து பாரதீய கிசான்…