முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு பெரியார் விருது…வைரலாகும் புகைப்படம்
சென்னை: முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டிருப்பது சமூக வலை தளங்களில் காமெடியாகி வருகிறது. தமிழக அரசின் இலக்கிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம்…