விஜயகாந்துக்கு பிடிவாரண்டு: ஆலந்தூர் நீதிமன்றம் அதிரடி
சென்னை, செய்தியாளரை தாக்கிய வழக்கில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாததால், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. கடந்த 2013-ல் செய்தியாளரை தாக்கியதாக தொடரப்பட்ட…