எஸ்.எஸ்.ஆர் முதல் விஷால் வரை நடிகர் அரசியல்… ஒரு பார்வை
சிறப்புக்கட்டுரை: ஜீவசகாப்தன் கமல் ட்விட்டர் மூலம் தனது அரசியலுக்கான ஆயத்தப் பணிகளை செய்து கொண்டிருக்க,விஷாலோ,ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியதன் மூலம் ஊடக கவனத்தைப் பெற்றுள்ளார்.ஆர்.கே.நகர் இடைத்…