Month: November 2017

சீனாவில் இந்திய உணவு பொருட்கள் விற்பனை ஜோர்!!

பெய்ஜிங்: சீனாவில் ஆன்லைனில் இந்திய உணவு, ஆயுர்வேத பொருட்கள் அதிகளவில் விற்பனையாகியுள்ளது. சீனாவின் பிரபலமான வர்த்தக இணையதளமான அலிபாபா நிறுவனம் ஆண்டுதோறும் சிறப்பு சலுகை விலையில் விற்பனை…

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை அமெரிக்கா பாதுகாக்கிறது!! ரஷ்யா குற்றச்சாட்டு

மாஸ்கோ: சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகளுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கிறது என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை ராணுவம்…

திருச்சி போலீஸ் கமிஷனர் உள்பட 7 அதிகாரிகள் மாற்றம்!!

சென்னை, 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். கோவை காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் திருச்சி மாநகர ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி காவல்…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு!!

சபரிமலை: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மாலை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் கார்த்திகை மாத மண்டல…

ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசின் விருது அறிவிப்பு!!

ஐதராபாத்: நடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவருக்கும் ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.…

ரசகுல்லா உரிமை போட்டியில் மேற்கு வங்கம் வென்றது

கொல்கத்தா: இனிப்பு வகைகளில் ஒன்றான ரசகுல்லா மேற்கு வங்காளத்திற்கு உரியது என புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ரசகுல்லா யாருக்கு சொந்தம் என்பதில் மேற்கு வங்காளம் மற்றும்…

51வது முறையாக பந்தாடப்படும் நேர்மை அதிகாரி

சண்டிகர்: ஹரியானவை சேர்ந்த 52 வயது ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா. இவர் தனது பதவி காலத்தில் 51 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஹரியானாவை சேர்ந்த அசோக்…

7 கோடி பேருக்கு வேலை கொடுத்துள்ளோம்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதில்!

டில்லி, பிரதமர் மோடியின் 3 ஆண்டுகால ஆட்சியில் நாடு முழுவதும் 7 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக ராகுலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ்…

மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: திருநாவுக்கரசர் கண்டனம்

சென்னை, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை யினர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்…

யோகா பயிற்சி வகுப்பு நடத்த சவூதி அரேபியா அரசு அனுமதி

லைசன்ஸ் பெற்று யோகா பயிற்சி வகுப்பு நடத்த சவூதி அரேபியா அரசு அனுமதி அளித்துள்ளது. விளையாட்டில் ஒரு பகுதியாக யோகாவை சவுதி அரசு அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் பிரதமர்…