Month: October 2017

டோனி சிறந்த வீரராக உருவாக கங்குலி, டிராவிட் உதவினர்!! சேவாக் பேட்டி

டில்லி: சிறந்த கிரிக்கெட் வீரராக டோனி விளங்குவதற்கு கங்குலியும், டிராவிடும் தான் காரணம் என்று வீரேந்திர சேவாக் கூறினார். வீரேந்திர சேவாக் ஒரு டிவிக்கு பேட்டி அளித்தார்.…

மகாராஷ்டிராவில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு பின்னடைவு

மும்பை: மும்பையில் தொடங்கப்பட்ட பிரதமரின் குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பிரதன் மந்திரி அவாஸ் யோஜ்னா என்ற குறைந்த செலவில் வீடு கட்டும்…

36 ஆண்டு கால விஐபி கலாசாரத்துக்கு முடிவு கட்டியது ரயில்வே

டில்லி: ரயில்வே வாரியத் தலைவரை வரவேற்கவும், வழியனுப்பவும் மூத்த அதிகாரிகள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி விஐபி கலாசாரத்துக்கு ரயில்வே அமைச்சகம் முடிவு கட்டியுள்ளது.…

அலிகார் பல்கலை பெயரில் முஸ்லிம் என்ற வார்த்தையை நீக்க யூஜிசி குழு பரிந்துரை

டில்லி: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இரு ந்து இந்து, முஸ்லிம் என்ற வார்த்தைகளை அகற்றி மதசார்பின்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று…

தங்கைக்கு கட்சியின் முக்கிய பொறுப்பு வழங்கிய வடகொரிய அதிபர்

வடகொரிய அதிபர் கிம் ஜாங், தனது தங்கையை கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக்கி அதிகாரம் வழங்கி உள்ளார். கிம் யோ ஜாங் கடந்த 2014ம் ஆண்டு வடகொரியாவை ஆட்சி…

உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மாநில தேர்தல் ஆணையர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு…

பாராளுமன்ற தேர்தலிலும் காங். உடன் கூட்டணி தொடரும்! அகிலேஷ்

லக்னோ, வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உ.பி.மாநில…

2017 ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம் : 2017ம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கரான ரிச்சர்டு எச்.தாலர்-க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும்…

டோக்லாம்: இந்திய ஊடகங்கள் மீது சீன பத்திரிகை பாய்ச்சல்

பீஜிங், இந்தியா சீனா இடையே டோக்லாம் பிரச்சினை சமீப காலமாக வலுப்பெற்று வருகிறது. சற்றுகாலம் அமைதியாக இருந்த இந்த பிரச்சினை தற்போது மீண்டும் வெடித்து உள்ளது. டோக்லாம்…

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 10 முதல் 20 சதவிகிதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக…