Month: October 2017

அரசு ஊழியர்களுக்கு 20% சம்பள உயர்வு? அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை, சென்னை கோட்டையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 7வது ஊதிய குழு பரிந்துரைகளின்படி 20 சதவிகிதம் சம்பள உயர்வு அளிக்க…

டாஸ்மாக் சரக்குகளின் விலை அதிரடி உயர்வு! மதுவிலக்கு?

சென்னை, தமிழகத்தில் அரசு நிறுவனமான டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை அதிரடியாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜெயலலிதா அறிவித்த பூரண மதுவிலக்கு கேள்விக்குறியாகி…

போர் விமானங்கள் மூலம் வடகொரியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்!

சியோல். வடகொரியாவின் தொடர் அணுகுண்டு சோதனை மற்றும் அமெரிக்கா, ஜப்பானுக்கு எதிரான போக்கு காரணமாக அமெரிக்கா வடகொரியா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் போர்…

தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும்! ஸ்டாலின்

சென்னை, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் அவற்றின் மீதான கலால் வரியை 2% குறைத்து உள்ளது. அதுபோல மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல்…

குர்தாஸ்பூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

குர்தாஸ்பூர், பாரதியஜனதா கட்சியை சேர்ந்த நடிகர் வினோத் கன்னா போட்டியிட்டு வெற்றிபெற்ற குர்தாஸ்பூர் தொகுதியில் அவரது மறைவு காரணமாக இன்று மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள்…

காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் 2 வீரர்கள் வீர மரணம்!

ஸ்ரீநகர், காஷ்மீரில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். காஷ்மீரில் பயங்கரவாகள் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன்…

மெர்சல் படம்: ரசிகர்களுக்கு மரக்கன்று!

நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. படத்தின் முதல் காட்சியை காண அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.…

ரெயில்களில் பட்டாசு எடுத்துச்சென்றால் 3 ஆண்டு சிறை!

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனையும் சூடுபிடித்து உள்ளது. இதன் காரணமாக ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. ரெயில்…

குழந்தை திருமணம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

டில்லி, நாட்டில் பல மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், குழந்தை…