Month: October 2017

தமிழகத்தில் ‘பட்டாசு’ வெடிக்க கட்டுப்பாடுகள்! காவல்துறை அறிவிப்பு

சென்னை, நாடு முழுவதும் நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றாலே பட்டாசும், இனிப்பும்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், காற்று மாசு காரணமாக டில்லி…

மெர்சல்  டிக்கட் விலை ரூ: 1200! : ஒரே காட்சியில் 30 கோடி ரூபாய் சுருட்ட முயற்சி?

சென்னை: அரசு நிர்ணயித்த விலையிலேயே தியேட்டர்களில் டிக்கெட் விற்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் அறிவித்திருந்தார். ஆனால் தீபாவளிக்கு…

இஸ்லாமியரிடம் இருந்து 51 பசுக்களை பறிப்பு : ராஜஸ்தான் போலீசின் அடாவடி!

ஆல்வார், ராஜஸ்தான் ராஜஸ்தானில் பால்பண்ணை வைத்திருந்த ஒரு இஸ்லாமியரிடம் இருந்து 51 பசுக்களை போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஆல்வாரில் இருந்து 51 கிமீ தூரத்தில்…

ரெயிலில் அளிக்கப்பட்ட உணவு : 26 பயணிகள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

மும்பை ரெயிலில் அளிக்கப்பட்ட உணவை உண்டதால் 26 பயணிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் இருந்து செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள கேண்டீனில் இருந்து…

நிலவேம்பு எச்சரிக்கை: கசக்கிறது எல்லாம் கசாயம் இல்லை

நெட்டிசன். தாவரவியல் பேராசிரியர் திருமதி Sylvia Nithia Kumari அவர்கள் பதிவு இது… . நிலவேம்பு கசாய பவுடரை யார் தயாரிக்கிறார்கள்? சிறியாநங்கைAndrographis paniculata(Family Acanthaceae) என்னும்…

கேரளாவில் இன்று காங்கிரஸ் ‘பந்த்!’: போக்குவரத்து பாதிப்பு

திருவனந்தபுரம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, கேரளாவில் காங்கிரஸ் கட்சி இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் காரணமாக வெளிமாநில வாகனங்கள் கேரள எல்லைகளில்…

தொடர்: 11-பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

12. அந்தக் காலத்திலே ! அந்தக் காலத்திலே…பிராமணர்களின் புலம்பல். பிரித்தானியர்களின் கீழ் தகுதி அடிப்படையில் அனைத்தும் இருந்தது, அப்போது நாங்கள் செழித்தோம். ஆனால் சுதந்திர இந்தியாவில், அதுவும்…

கோமியமும் பசுஞ்சாணியும் அருக்காணிகளையும் அழகுராணி ஆக்கும் : குஜராத் பசுச்சேவை வாரியம்!

அகமதாபாத் குஜராத் பசுச்சேவை வாரியம் கோமியமும் பசுஞ்சாளியும் உபயோகித்தால் பெண்கள் அழகு கூடும் என அறிவித்துள்ளது. குஜராத் பசுப்பாதுகாப்புக்காக பசுச்சேவை வாரியம் இயங்கி வருகிறது. இந்த வாரியம்…

தாத்ரி கொலையாளிகளுக்கு பணி அளிக்கவில்லை : அரசு மின் நிறுவனம் மறுப்பு!

பிஷாடா, உத்திரப் பிரதேசம் தாத்ரி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பணி அளிக்கவில்லை என நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. உத்திரப் பிரதேசம் தாத்ரி பகுதியில் உள்ளது…

சோமாலியா குண்டு வெடிப்பு : 189 பேர் மரணம்…

மோக்திஸ், சோமாலியா சோமாலியாவில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 189 பேர் கொல்லப்பட்டனர். சோமாலியா நாட்டின் தலைநகரம் மோக்திஸ் ஆகும். இந்நகரில் பல முக்கிய அமைச்சகங்களை குறி…