வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நிற்காத முஸ்லிம் கட்சி கவுன்சிலர்கள் 2 பேர் சஸ்பெண்ட்
மும்பை: மகாராஷ்டிராவில் வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நிற்காத 2 மாநகராட்சி கவுன்சிலர்களை சஸ்பெண்ட் செய்து பாஜ மேயர் நடவடிக்கை எடுத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் மாநகராட்சி…