பிரதமரை விமர்சித்த நீதிபதிகளுக்கு பிரபல வழக்கறிஞர் நாரிமன் பாராட்டு
டில்லி அரியானா கலவரங்களை முன்கூட்டியே தடுக்காத மத்திய அரசையும் அரியானா அரசையும் தைரியமாக விமரிசித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளை புகழ்பெற்ற வழக்கறிஞர் நாரிமன் பாராட்டியுள்ளார். ஃபாலி சாம்…