Month: August 2017

பிறந்த குழந்தை கர்ப்பம் : மெடிக்கல் மிராக்கிள்!!

மும்பை சில தினங்களுக்கு முன் பிறந்த ஒரு ஆண் குழந்தை கர்ப்பமாகி தன் இரட்டை சகோதரனை சுமந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் கரு நீக்கப்பட்டது. இரட்டைக்…

பரபரப்பான சூழ்நிலையில் சசியை சந்திக்க டிடிவி பெங்களூரு பயணம்!

சென்னை: அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் இன்று பெங்களுர் செல்கிறார். அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவு…

முந்திச் செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை’! கமல் டுவிட்

சென்னை, கடந்த சில நாட்களாக நடிகர் கமலஹாசனின் அரசுக்கு எதிரான டுவிட்டுகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது, முந்திச் செல்வதை விட முன்னேற்றத்தின் பின்…

நிதீஷ்குமாரின் அமைச்சரவையில் முன்னைக் காட்டிலும் அதிக குற்றப் பின்னணி உள்ள அமைச்சர்கள்

பாட்னா நிதீஷ்குமாரின் தற்போதைய அமைச்சரவையில் முந்தைய கூட்டணி அமைச்சரவையில் இருந்ததை விட அதிகம் குற்றப் பின்னணி உள்ள அமைச்சர்கள் (3/4வாசி பேர்) இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.…

குஜராத் காங்.எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் ஐடி ரெய்டு! பெங்களூரில் பரபரப்பு

பெங்களூரு, குஜராத்தில் நடைபெற்ற குதிரை பேரத்தை தொடர்ந்து குஜராத் காங். எம்எல்ஏக்கள் பெங்களூர் அழைத்து வரப்பட்டு, சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வருமான…

சசிகலா சீராய்வு மனு இன்று விசாரணை! தள்ளுபடியாகுமா?

டில்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அன் கோவினர், உச்சநீதி மன்றத்தில் தண்டனையை ரத்து செய்யக்கோரி சீராய்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு இன்று…

கடற்கரையில் மது அருந்தினால் கைது : கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் எச்சரிக்கை

பனாஜி பா ஜ க ஆட்சி செலுத்தும் கோவா மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் கோவாவின் கடற்கரையில் மது அருந்த தடை உள்ளதாகவும், மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும்…

முன் கண்ணாடிகள் உடைந்தும் பத்திரமாக விமானத்தை தரை இறக்கிய விமானியின் சாகசம்

இஸ்தான்புல் டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புயலால் கண்ணாடிகள் உடைபட்ட நிலையில் பத்திரமாக இஸ்தான்புல் விமானநிலையத்தில் விமானியால் சமயோசிதமாக தரை இறக்கப்பட்டு அனைவரின் உயிரும் காப்பாற்றப்பட்டது. டர்கிஷ்…

இந்தியாவில் 59 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை!!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பருவநிலை மாற்றத்தால் விவசாயம் உள்ளிட்ட முக்கிய காரணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளில் 59 ஆயிரம் விவசாயிகள்…

நிதிஷ்குமார் ஒரு சந்தர்ப்பவாதி!! லாலு பிரசாத் காட்டம்

பாட்னா: பீகாரில் லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் இன்று லாலு பிரசாத் யாதவ்…