Month: August 2017

ஜிஎஸ்டி காரணமாக புதுச்சேரியில் மது விற்பனை கடும் சரிவு!

புதுச்சேரி, மத்தியஅரசு கடந்த மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி-ஐ அமல்படுத்தி உள்ளது. இதன் காரண மாக பொருட்களின் விலைவாசிகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், ஜிஎஸ்டி…

எஜமானரை காக்கும் முயற்சியில் அடித்துக் கொல்லப்பட்ட நாய்! 

சென்னை: வளர்ப்பு நாய் ஒன்று அண்டை வீட்டுவாசி மற்றும் அவரது மகனை பார்த்து குரைத்ததால் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொல்லப்பட்டது. சென்னை லாயிட்ஸ் ரோடு பகுதியில் கேமராவில்…

ஹெட்ஃபோன் விபரீதம் : அபயக்குரலை கவனிக்காமல் குழந்தையை கார் ஏற்றிக் கொன்ற பெண்!

டில்லி காதுகளில் ஹெட்ஃபோன் அணிந்ததால் ஒரு தாய் எச்சரிக்கை கொடுத்தும், கேளாமல் மகன் மீது கார் ஓட்டிக் கொன்ற பெண் கைது. டில்லியின் பாலம் பகுதியில் வசிப்பவர்…

‘லுக்அவுட்’ சுற்றறிக்கை: ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் வழக்கு!

சென்னை, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள லுக் அவுட் (தேடப்படும்) சுற்றரிக்கையை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார்.…

தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது உள்துறை!

சென்னை, தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் திடீரென அறிவித்து உள்ளது. சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு சரியான ஒத்துழைப்பு அளிக்காததால் இந்த நடவடிக்கை…

கேஸ் மானியம் ரத்து: 7ந்தேதி மாநிலம் முழுவதும் மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

சென்னை, மத்திய அரசு சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று…

அவலம்: அஞ்சாநெஞ்சன் ப.கோ. அழகிரியின் பரிதாபகரமான சமாதி

தஞ்சை ராஜாகோரி சுடுகாட்டில் சிதிலமடைந்து கிடக்கும் சமாதிகளில் ஒன்றாகவே அந்த சமாதியும் “கிடக்கிறது”. புதர் மண்டி, விலங்கு மற்றும் மனிதக் கழிவுகளிடையே இருக்கும் அந்த சமாதியில் இருக்கும்…

துபாய்: 84 அடுக்குமாடி கட்டிடத்தில் மீண்டும் தீ விபத்து!

துபாய், துபாயில் உள்ள 84 அடுக்குமாடி கட்டிடம் ஒன்றும் மீண்டும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சேத விவரம் குறித்து எந்தவித தகவல்களும் வரவில்லை. துபாயில் உள்ள…

மின் திருட்டில் ஈடுபட்ட நடிகர் தனுஷூக்கு அபராதம்!

தேனி: சொந்த ஊரின் குடும்ப கோவிலுக்கு சென்ற நடிகர் தனுஷ், தாங்கள் உபயோகப்படுத்திய கேரவனுக்கு அனுமதியின்றி மின்சாரம் எடுத்ததையடுத்து அபராதம் விதிக்கப்பட்டது. நடிகர் தனுஷின் சொந்த ஊர்…

ஆதார் விவரங்களை திருடிய ஐடி எஞ்ஜினீயர் கைது

பெங்களூரு ஐஐடியில் பொறியாளர் பட்டம் பெற்று தற்போது ஒலா நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவரை ஆதார் விவரங்களை திருடியதற்காக போலீஸ் கைது செய்துள்ளனர். அபினவ் ஸ்ரீவத்சவ் (வயது…