Month: August 2017

பணமதிப்பிழப்பு அறிவிப்பால் 15 லட்சம் பேர் வேலை காலி!! காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்பால் 15 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு…

ஹரியானா: பலாத்கார வழக்கில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் மகன் கைது

ஹாரியானா மாநில பா.ஜ.க. தலைவரான சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா. இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்தார். இது குறித்து அந்த…

2000 ரூபாய் நோட்டு என்ன ஆகும்? அரசின் மௌனம்…  அதிர்ச்சியில் மக்கள்!

500, 1000 நோட்டை தடை செய்தவுடனேயே, “புதிய பாரதம் பிரந்தது.. பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்” என்று நடிகர் ரஜினி முதற்கொண்டு பா.ஜ.க. ஆதரவாளர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.…

அடக்குமுறையை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்துங்கள்! அரசுக்கு மா.கம்யூ. வேண்டுகோள்!

சென்னை, தமிழக அரசு, அடக்கு முறையை கைவிட்டு, அரசு ஊழயர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.…

டிடிவியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

சென்னை, டிடிவி தினகரன் நேற்று அறிவித்த 50க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் அறிவிப்புக்கு பெரும்பாலான நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நியமிக்கப்பட்டவர்கள் அனைவருடனும் கலந்து ஆலோசித்த பிறகே…

திராவிட கட்சிகளை அழிக்க பாஜக திட்டம்! டிடிவியை சந்தித்த விஜயதரணி பேட்டி!

சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், டிடிவி தினகரனை சந்தித்து பேசினார் காங்கிரஸ் எம்எல்ஏவான விஜயதரணி. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, அதிமுக அம்மா…

கல்வீச்சு – பாரதியஜனதாவின் அரசியல் கலாச்சாரம்! ராகுல் காந்தி

டில்லி: வெள்ளப் பாதிப்பை பார்வையிட சென்ற ராகுல்காந்திமீது பாரதியஜனதாவினர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுபாரதியஜனதாவின் அரசியல் கலாச்சாரம் என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். குஜராத்துக்கு ராகுல்…

ராகுல் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: திருநாவுக்கரசர் சாலை மறியல்!

சென்னை, வெள்ளப்பாதிப்பு குறித்து குஜராத்துக்கு பார்வையிட சென்ற ராகுல்காந்திமீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு…

டெஸ்ட் மேட்ச்சில் 150 விக்கெட் எடுத்து ஜடேஜா புதிய சாதனை!

கிரிக்கெட் டெஸ்ட் விளையாட்டில் 150 விக்கெட்டுக்கள் எடுத்து இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளர் ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை அவர் விளையாடி உள்ள 32 டெஸ்ட் மேட்ச்சில்…

டிடிவியின் நிர்வாகிகள் அறிவிப்பு: ஓபிஎஸ் அணியினர் முக்கிய ஆலோசனை!

சென்னை, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இல்லத்தில் அதிமுக (புரட்சி தலைவி அம்மா ) அணியினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 10ந்தேதி நடைபெற இருக்கும் அரசுக்கு…