Month: July 2017

“சேரி பிஹேவியர்”.. காயத்ரிக்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன!:  கமல் உறுதி

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் “சேரி பிஹேவியர்” என்று காயத்ரி ரகுராம் பேசியதற்காக தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல் தெரிவித்துள்ளார். பிக்பாஸ்…

இந்திய பெண் கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜ் 6000 ரன்கள் எடுத்து உலக சாதனை

லண்டன் தற்போது விளையாடி வரும் இந்திய பெண்கள் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6000 ரன்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய…

யாத்ரிகர்கள் மீதான தாக்குதலுக்கு மோடியின் கொள்கையே காரணம்! ராகுல்

டில்லி, காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்ரிகர்கள் மீது நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மோடியின் தவறான கொள்கையே காரணம் என்று ராகுல்காந்தி டுவிட் செய்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு…

குற்றவாளிகள் தேர்தலில் நிற்க தடை: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி கேள்வி

டில்லி, குற்றவாளிகளும், தண்டனை பெற்றவர்களும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தேர்தல் கமிஷனின் பதிலில்…

சொத்துகளை வாங்க, விற்‌க ஆதார் எண் கட்டாயம்! மத்திய அரசு

டில்லி, சொத்துகளை வாங்க, விற்‌க ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அ‌றிவித்து உள்ளது. ஆதார் குறித்த வழக்கு உச்சநீதி மன்ற அரசியல் சாசன…

நடிகர்கள் சூர்யா, சரத் உள்பட 8 பேர் மீதான அவதூறு வழக்கு ரத்து! ஐகோர்ட்டு

சென்னை, நடிகர் சூர்யா, சரத்குமார் உள்பட 8 பேர் மீதான அவதூறு வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. கடந்த 2009ம் ஆண்டு நடிகைகள் மஞ்சுளா, ஸ்ரீப்ரியா,…

அதிசயம் : விமானப் பயணியின் லக்கேஜ் ஒரே ஒரு கேன் பியர்

மெல்போர்ன் ஒரு விமானப் பயணி தனது லக்கேஜாக ஒரே ஒரு கேன் பியரை எடுத்து வந்தது அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. டீன் சின்ஸ்டன் என்னும் ஆஸ்திரேலிய பயணி…

நாளை முதல் நேரு பூங்கா டூ விமான நிலையம் மெட்ரோ ரெயில் சேவை!

சென்னை, சென்னை கீழ்ப்பாக்கம் நேரு பூங்காவில் இருந்து, சென்னை திரிசூலம் அருகே உள்ள விமான நிலையம் வரை நேரடி மெட்ரோ ரெயில் சேவை நாளை முதல் மீண்டும்…

குடும்பக் கட்டுப்பாடு செய்பவர்களுக்கு 4ஜி போன், புடவை! ராஜஸ்தான் அரசு

ஜெய்ப்பூர்: குடும்பக்கட்டுப்பாடு செய்பவர்களுக்கு 4ஜி போன் மற்றும் புடவை பரிசாக வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக மக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு குடும்பக்…

விண்கலங்களை கண்காணிக்க  கப்பல் ஏவுகணை முனையம்! இஸ்ரோ

பெங்களூரு. விண்வெளிக்கலங்களை விண்ணில் ஏவ வசதியாக கப்பலில் ஏவுதள முனையம் அமைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் விண்கலங்கள், ஏவுகணைகளை இஸ்ரோ தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில்…