Month: July 2017

60 மாவட்டங்களாக உயர்த்தாவிட்டால் போராட்டம்: டாக்டர் ராமதாஸ்

சென்னை, தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கையை 60ஆக உயர்த்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழ்நாட்டை 60 மாவட்டங்களாகப்…

தெலுங்கானா : தூங்கும் ஆசிரியரை புகைப்படம் எடுத்த மாணவனை அடித்து உதைத்த போலீசார்

மெகபூப் நகர் தெலுங்கானாவில் உள்ள மெகபூப் நகரில் ஒரு பள்ளி மாணவன், தனது ஆசிரியர் வகுப்பறையில் தூங்கியதை படம் எடுத்ததற்காக போலீசாரால் அடித்து உதைக்கப்பட்டார். பலால ஹக்கூலா…

சபரிமலையில் புத்தரிசி பூஜை: பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதம்

சபரிமலையில், நேற்று நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பூஜையை காண சபரிமலையில் திரண்டனர். நேற்று அதிகாலை சுமார் 4:00 மணி அளவில்…

கதிராமங்கலத்தில் ஆய்வு செய்யதான் அனுமதி அளித்தோம்! ஸ்டாலின்

தஞ்சாவூர், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு ஆய்வு செய்யத்தான் திமுக ஆட்சியின்போது அனுமதி கொடுத்தோம், ஆனால் குத்தகைக்கு கொடுத்து அதிமுக அரசுதான் என்று ஸ்டாலின் கூறி யுள்ளார். கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு…

கதிராமங்கலத்தில் போராட்டக்காரர்களுடன் ஸ்டாலின்!

தஞ்சாவூர், ஓஎன்ஜிசிக்கு எதிரான கதிராமங்கலத்தில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கதிராமங்கலம் சென்று,…

ஐ ஐ டி : விரைவில் அதிகம் மாணவர்கள் சேராத படிப்புகளை நீக்கம் !

டில்லி ஐஐடியில் இந்த வருடம் நிறைய காலி இடங்கள் உள்ளதால், மானவர்களிடையே பிரபலமற்ற படிப்புக்களை நீக்க திட்டமிட்டுள்ளது. ஐஐடியில் மாணவர்கள் சேர போட்டி போட்ட காலம் மாறி…

கமல், ரஜினி பற்றிய கேள்வி தேவையா?: : செய்தியாளர்களிடம் சீறிய அன்புமணி (வீடியோ)

பா.ம.க. சார்பில் காவிரி ஆறு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார பயணம் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் ர் அன்புமணி தலைமையில் ஒகேனக்கலில் கடந்த 28–ம் தேதி தொடங்கியது.…

எம்.பி.பி.எஸ் 85% ஒதுக்கீடு வழக்கு: இன்று தீர்ப்பு?

சென்னை: மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வழக்கில் பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது. தமிழக மாணவர்கள் பயன்பெறும் வகையில், மருத்துவ…

பேரறிவாளன் பரோல் எப்போது? அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்

வேலூர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் மேல்சிகிச்சை பெற வேண்டி பரோல் கேட்டு வருகிறார். அவரது…

“எந்த நாட்டுடன் இணைவது என்று காஷ்மீர் “பிரதமர்” தீர்மானிப்பாராம்!” : பாக் ஏடு விஷமம்

இஸ்லாமாபாத் பாக் பிரதமர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளில் பாக் நாளேடு ஒன்று, “காஷ்மீர் எந்த நாட்டுடன் இணையும் என்பதை காஷ்மீரின் பிரதமர் விரைவில் அறிவிப்பார்”…