தினகரன் ஆதரவு முன்னாள் அமைச்சருக்கு சிபிசிஐடி சம்மன்! கைது செய்யப்படுவாரா?
நாமக்கல், அதிமுக முன்னாள் அமைச்சரும், பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏவுமான பழனியப்பனுக்கு, தமிழக சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது. விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என…