Month: July 2017

ராமேஸ்வரம்: அப்துல்கலாம் மணி மண்டபத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி

ராமேஸ்வரம்: இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் மணி மண்டபத்தைத்தை ராமஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்கிறார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் விஞ்ஞானியாகவும் இஸ்ரோவில்…

பீஹாரில் பா.ஜ.க. ஆட்சி?

லாலு பிரசாத் யாதவுடனான மோதலை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார், பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வர் ஆகும் முயற்சியில் இருப்பதாக செய்திகள்…

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா!

பாட்னா, பீகாரில் நிதிஷ்குமாருக்கும், லல்லுவுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் நிதிஷ்குமார். பீகாரில் நிதிஷ்குமாரின் தலைமையில் கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.…

பெட்ரோ கெமிக்கல் மண்டலம்: அமைச்சரின் உடுமலையின் டகால்டி பேச்சு

சென்னை, தமிழகத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு தேவையான இடம் ஒதுக்கீட்டுக்கு…

தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி : டில்லிக்கு மோப்ப நாய்களை அனுப்பும் ராணுவம்

டில்லி தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்திய ராணுவம் 35 மோப்ப நாய்களை டில்லி போலீசாருக்கு அனுப்புகிறது. தில்லியில் தீவரவாத தாக்குதல் பற்றிய அச்சுறுத்தல்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறது.…

கேரளாவில் பரபரப்பு: என்ஆர்ஐ கடத்த முயன்ற பா.ஜ.க தலைவர் கைது!

மலப்புரம், கேரளா மாநிலம் மலப்புரத்தில் என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரை கடத்த முயன்றதாக பாஜக தலைவர் உட்பட 7 பேரை கேரள போலீசார் கைது…

லஞ்சம் கொடுத்து வாகனம் பதிவு செய்ய விரும்பாத வாலிபர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

திருப்பூர் திருப்பூர் ஆர் டி ஓ ஆஃபிஸ் முன்பு லஞ்சம் கொடுக்க மறுத்ததால் பதிவு செய்யப்படாத ஸ்கூட்டரை ஒருவர் போர்ட் ஒன்று மாட்டி நிறுத்தி வைத்ததால் பரபரப்பு…

இந்தியாவின் டாப் 25 பொறியியல் கல்லூரிகள்! சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம்

டில்லி, நாட்டில் தலைசிறந்த 25 இன்ஜினியங் கல்லூரிகள் எவை என்ற தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. இதிர் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.…

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மாற்றம் விவகாரம்: முதல்வர் தலைமையில் தீர்மானம்!

சென்னை, சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை திருவாரூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது: முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர்…

திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டம்! துரைமுருகன் அறிவிப்பு

சென்னை, தமிழகத்தில் திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று திமுக துணைப்பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு எதிரான மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி…