Month: July 2017

நடிகை பாவனா பாலியல் வழக்கு: நடிகர் திலிப், காவ்யா தலைமறைவு!

திருவனந்தபுரம், நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், பிரபல மலையாள ‌நடிகர் திலீப்பும், அவரது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனும் விரைவில் கைது‌செய்யப்பட உள்ளதாக…

பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் டிடிவி திடீர் சந்திப்பு!

பெங்களூர், நேற்று மும்பை செல்வதாக கூறிய டிடிவி தினரகன் இன்று பெங்களூர் சிறையில் சசிகலாவை திடீரென சந்தித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறையில் சசிகலாவுடன் நடைபெற…

மக்களை திசை திருப்புகிறது இந்தியா  : சீனா புகார்

பீஜிங் சிக்கிம் எல்லை தங்களுக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைக்கப்படுகிறது எனவும், இந்தியா பொய் கூறி மக்களை திசை திருப்புகிறது எனவும் சீனா தெரிவித்துள்ளது. சிக்கிம் எல்லையில்…

கவர்னரும், மம்தாவும் சண்டையை நிறுத்த வேண்டும் : ராஜ்நாத் சிங்

டில்லி மேற்கு வங்க கவர்னர் திரிபாதியும், முதல்வர் மம்தா பானர்ஜியும் சண்டை போடுவதை நிறுத்த வேண்டும் என மத்திய அமச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார் கடந்த…

பான் எண்ணுடன் ஆதார் எண்: மத்திய அரசு புதிய அறிவிப்பு

டில்லி, வருமான வரி தாக்கல் செய்பவர்கள் பான்‌ எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த மாதம் 1ந்தேதி முதல் இந்த நடைமுறை…

ஊழலில் தமிழகம்: போராட்டங்களை வலுப்படுத்த கமல் வேண்டுகோள்

சென்னை, ஊழலில் தமிழகம் பீகாரையே விஞ்சிவிட்டது என்று நடிகர் கமல்ஹாசன் கூறி உள்ளார். மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, மாநில அரசின் கேளிக்கை வரி என இரட்டை…

பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

சிவகாசி: பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பட்டாசுக்கான வரி குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என…

கைதானவர்களை விடுவிக்காவிட்டால் ஆதாரை திருப்பி கொடுப்போம்! கதிராமங்கலம் மக்கள்

தஞ்சாவூர், கைதானவர்களை விடுதலை செய்யாவிட்டால் ஆதாரை திருப்பி கொடுப்போம் என்று கதிராமங்கலம் மக்கள் கூறி உள்ளனர். ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து…

வழிபாட்டுத் தலங்கள் தாக்குதல் : கோவா முதல்வர் கண்டனம்

பனாஜி கோவாவில் கடந்த 24 மணி நேரத்துக்குள் மூன்று வழிபாட்டுத்தலங்கள் அழிப்பு முயற்சிக்கு முதல்வர் மனோகர் பாரிகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தெற்கு கோவாவில் உள்ள செயிண்ட்…

மோடி பலவீனமானவர்! ராகுல் கடும் விமர்சனம்!

டில்லி : இந்திய பிரதமர் மோடி பலவீனமானவர் என காங்., துணைத் தலைவர் ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார். மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின்…