Month: June 2017

ரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை, ரசிகர்களுடன் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் சந்திப்பு நடைபெறும் என்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். கடந்த மாதம் சென்னை ராகவேந்திரா…

நான் நலம்!  நெட்டிசன்கள்தான் திருந்த வேண்டும்!”  சி.ஆர்.சரஸ்வதி “ஃப்ளாஷ்” பேட்டி

“கேமரா இல்லாமல்கூட, அரசியல் விவாதங்களை நடத்தி விடலாம். சி.ஆர்.சரஸ்வதி இல்லாமல் ஒளிபரப்ப முடியாது“ என்பது தொலைக்காட்சிகளின் சமீபகால விதிகளில் ஒன்று. அதற்கேற்ப தனது கருத்துக்களை எந்தவித தயக்கமும்…

3 மாதத்தில் 287 விவசாயிகள் தற்கொலை: ம.பி. பாரதியஜனதா அரசின் அலட்சியம்!

போபால், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சி காரணமாக தற்கொலை செய்துள்ள நிலையில், மத்திய…

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக அதுல்யா மிஸ்ரா செயல்பட பசுமைத் தீர்ப்பாயம் தடை

சென்னை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தலைவராக செயல்பட அதுல்யா மிஸ்ராவுக்கு பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் விதிகளை மீறித் தலைவர்களை நியமிப்பதாக பசுமைத் தீர்ப்பாயத்திடம்…

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி கிடையாது! அமைச்சர் காமராஜ்

சென்னை, தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசியோ, முட்டையோ விற்பனை செய்யப்படவில்லை என்று அமைச்சர் காமராஜ் கூறினார். அண்டை மாநிலமான ஆந்திராவில் பிளாஸ்டிக் அரிசி அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக வந்த…

பிரிட்டன் தேர்தல் தொடங்கியது

லண்டன் இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றத்துக்கான தேர்தல் தொடங்கி விட்டது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாண்ட் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய அனைத்து இடங்களுக்குமான வாக்களிப்பு இன்று காலை இங்கிலாந்து…

கவுதமனை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யக்கூடாது! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை, தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் டைரக்டர் கவுதமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது. கிண்டி…

செவ்வாய் கிரகத்திலும் இந்திய தூதரகம் உதவும் சுஷ்மா ட்விட்டரில் பதிவு

டில்லி ட்விட்டரில் ஒருவர் கேலியாக கேட்ட கேள்விக்கு சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய் கிரகத்தில் சிக்கிக் கொண்டாலும் இந்திய தூதரகம் உதவும் என கிண்டலாக பதில் பதிவு செய்துள்ளார்.…

மாநகருக்கும் பரவுகிறது: சென்னையில் மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்!

சென்னை, சென்னையிலும் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் வெடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வயதுவித்தியாசமின்றி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை…

பொழுதுபோக்கு வரி நீக்கம்: கேரளா அரசின் முடிவுக்கு நடிகர் கமலஹாசன் பாராட்டு!

சென்னை, நாடு முழுவதும் ஜூலை 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்த இருப்பதால், கேரளாவில் தற்போது விதிக்கப்பட்டு வரும் பொழுதுபோக்கு வரியான 25 சதவிகித வரியை நீக்கி…