Month: June 2017

மாட்டிறைச்சி விவகாரம்: மத்தியஅரசுக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம்!

புதுச்சேரி, புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாட்டிறைச்சி குறித்த சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.…

கால்நடை தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவ் நீதிமன்றத்தில் ஆஜர்

பாட்னா, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இன்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். பீகார் முதல்வராக லாலு…

தெலுங்குதேச எம்.பி. விமானத்தில் பறக்க விமான நிறுவனங்கள் தடை!

விசாகப்பட்டினம் : விமான நிலைய அலுவலகத்தில் தகராறு செய்ததாக தெலுங்குதேச கட்சி எம்.பி.க்கு விமான நிறுவனங்கள், விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சி…

வார ராசிபலன் 16-06-17 முதல் 22-06-17 வரை – வேதா கோபாலன்

மேஷம் நண்பேண்டா என்று கையில் உள்ளதையெல்லாம் தூக்கி நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டு அப்புறம் சாயம் வெளுத்தபிறகு முகம் வெளுக்க வேண்டாம். அங்கங்கு ஒரு கோடு போட்டு அவரவர்களை நிறுத்துங்க.…

மாட்டிறைச்சி சாப்பிட்டால் தூக்கிலிடுங்கள்: சாத்வி சர்ச்சை பேச்சு

பனாஜி: ”மாட்டிறைச்சி சாப்பிடுவதை, கவுரவ சின்னமாக கருதுபவர்களை, பொது மக்கள் முன்னிலையில் துாக்கிலிட்டு கொல்ல வேண்டும்,” என்று, சாத்வி சரஸ்வதி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவாவில், தலைநகர்…

பதில் அளிக்க ரஜினிக்கு ஒரு வாரம் கெடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காலா படம் தொடர்பான வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் 23ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜிஎஸ்ஆர்…

சீன பள்ளியில் குண்டுவெடித்து 7 பேர் பலி

பீய்ஜிங்: சீனாவில் மழலையர் பள்ளியில் இன்று குண்டு வெடித்ததில் 7 பேர் பலியாயினர். சீனாவில் ஜியாங்ஸூ மாகாணத்தில் பிங்க்ஸியான் என்ற இடத்தில் மழலையர் பள்ளி உள்ளது. இங்கு…

சாம்பியன்ஸ் டிரோபி: வங்க தேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு நுழைந்தது

பர்கிங்ஹாம்: சாம்பியன்ஸ் டிரோபி அரையிறுதி போட்டியில் வங்க தேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இங்கிலாந்து பர்மிங்காமில் இன்று நடைபெற்ற 2வது அரை இறுதி போட்டியின்…

ஜி.எஸ்.டி அமல்படுத்துவதை ஒத்திவைக்க வேண்டும்!! விமான போக்குவரத்து துறை வலியுறுத்தல்

டெல்லி: ஜி.எஸ்.டி அமல்படுத்துவதை ஜூலை 1ம் தேதியில் இருந்து செப்டம்பர் 1ம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சகம்…

உயிர் காக்கும் மருந்துகளை இலவசமாக வழங்க கேரளா அரசு முடிவு

திருவனந்தபுரம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிர் காக்கும் அனைத்து வகையான மருந்துகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா மாநில மருத்துவ பணிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. வறுமை…