ஆட்ட சாப்பிடலாம்.. மாட்ட சாப்பிடக் கூடாதா? என்னங்கய்யா உங்க சட்டம்?: இஃதார் விருந்தில் விஜயகாந்த் விளாசல்
சென்னை: ஆட்டிறைச்சி சாப்பிடலாம் ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்பது என்ன சட்டம்? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார். இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு…