Month: May 2017

சபை கூட்டம் முடித்துவைப்பு: மன்னிக்க முடியாத ஜனநாயக படுகொலை! திமுக தீர்மானம்!

சென்னை, சட்டசபை கூட்டத்தை கவர்னர் உடனே கூட்டவேண்டும் என்று தி.மு.க செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படுவதாக…

முத்தலாக்: 1400 ஆண்டு கால நம்பிக்கை! முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்

டில்லி. இஸ்லாமியர்களின் முத்தலாக் சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையின்போது, முத்தலாக் சட்டத்தை முறைப்படுத்த புதிய சட்டம் கொண்டுவரப்படும் என…

‘நீட்’ ஜவ்டேகர் விளக்கம்: ‘சாயம் வெளுத்தது’ சுகாதாரதுறை செயலரின் ‘டகால்டி’ பேச்சு

டில்லி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் மீண்டும் கூறியுள்ளார். இதன் காரணமாக தமிழக மக்களை ஏமாற்றிய…

சிதம்பரம் வீட்டில் ரெய்டு: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை! திருநாவுக்கரசர்

சென்னை, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் வீட்டில் மத்திய புலனாய்வு துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி…

கொடநாடு கொலை: மடியில் கனமில்லை! ஓபிஎஸ் அணி ஆறுகுட்டி விளக்கம்

சென்னை, மறைந்த ஜெயலலிதாவின் கொடநாடு கொலை விசாரணைக்கு ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஆறுக்குட்டி எம்எல்ஏவை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். மடியில் கனமில்லை எனவே பயமில்லை என்று கூறி…

புதுச்சேரி: ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு! கண்ணில் கருப்பு துணி கட்டி வெளிநடப்பு

புதுச்சேரி, புதுச்சேரி சட்டசபைக்கு வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்தும், கண்ணில் கருப்பு துணி கட்டியும் எதிர்ப்பு தெரிவிததனர்.…

ரஜினிக்கு சுப. உதயகுமார் பகிரங்க கடிதம்

திரு. ரஜினிகாந்த் அவர்கள், போயஸ் கார்டன், சென்னை அன்பார்ந்த ஐயா, வணக்கம். எனது பெயர் சுப. உதயகுமாரன்; நான் ஒரு சமூகப் போராளி. தாங்கள் நடித்த பதினாறு…

‘ரான்சம்வர்’ சைபர் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?

சென்னை, உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ரான்சம்வர் சைபர் தாக்குதலில் இருந்து நமது கணிணிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம். இன்று கையடக்க செல்பேசி முதல்…

ரெய்டு நடக்கப்போவதை முன்பே அறிந்தாரா கார்த்திக் சிதம்பரம்?

“ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்குல முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விசாரிக்கப்படுவார்”னு உச்சநீதிமன்றத்தில் தெரிவிச்சிருந்த நிலையில, இப்போ முழுசும் 17 இடங்கள்ல ப.சிதம்பரம், அவர் மகன்…

ரஜினிக்கு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வித்தியாசமான வேண்டுகோள்

“மது குடிப்பவர் உடனடியாக விட முடியாது. படிப்படியா மதுப்பழக்கத்தை நிறுத்துங்கள் என்று தெரிவத்த நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க…