Month: May 2017

வாட்ஸ் அப் புரளிக்கு 7 பேர் கொடூர கொலை!!

ராஞ்சி: வாட்ஸ் அப்பில் பரவிய தவறான தகவலால் 7 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குழந்தைகளை கடத்தும் கும்பல் என்று பரவிய தவறான தகவலை தொடர்ந்து…

முதல்வருடன் அடுத்தடுத்து சந்திப்பு! கோட்டையில் பரபரப்பு!!!

சென்னை, கோட்டையில் தமிழக முதல்வருடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என்று அடுத்தடுத்து சந்திப்பு நடைபெற்று வருகிறது. இது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளை மாலை தமிழக…

டிடிவிதினகரன் ஜாமின் மனு: 26ந்தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு

டில்லி, இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தினகரன் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணையை மீண்டும்…

நினைவு தின பொதுக்கூட்டம்: ‘சமாதான பிரியர் ராஜீவ்’ ப.சிதம்பரம் கண்ணீர்…

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 26-வது நினைவு தின பொதுக்கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்…

பாங்காங் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு! 25க்கும் மேற்பட்டோர் காயம்!!

பாங்காங், பாங்காங் மருத்துவமனை ஒன்றில் இன்று திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.…

நிலக்கரி சுரங்க முறைகேடு: குப்தா உள்பட 3 பேருக்கு 2 ஆண்டு ஜெயில்!

டில்லி, நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு காரணமாக முன்னாள் நிலக்கரித்துறை அரசு செயலாளர் எச்.சி. குப்தா உட்பட 3 அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது…

மோடியுடன் சந்திப்பு: ஓபிஎஸ்-க்கு போட்டியாக ஈபிஎஸ்-சும் டில்லி செல்கிறார்!

சென்னை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென டில்லி செல்கிறார். கடந்த வாரம் ஓபிஎஸ் பிரதமரை சந்தித்துள்ள நிலையில் தற்போது ஈபிஎஸ் பிரதமரை சந்திக்க டில்லி செல்வது…

ரஜினிக்கு எதிராக உருவபொம்மையை எரித்து போராட்டம்!

சென்னை, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உருவ பொம்மை எரித்து போராட்டம் நடைபெற்றது. கடந்த வாரம் ரசிகர்களுடனான ரஜினி சந்திப்பின்போது, அரசியல் குறித்து…

ஆசிய செஸ் போட்டி: தங்கம் வென்று சாதனை படைத்த சென்னை மாணவி! மோடி வாழ்த்து!!

சீனா, சீனாவில் நடைபெற்ற ஆசிய செஸ்போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

பிஎஸ்என்எல் முறைகேடு: மாறன் சகோதரர்கள் டிமிக்கி! கோர்ட்டு சூடு

சென்னை, பி.எஸ்.என்.எல். தொலைப்பேசி இணைப்பக முறைகேடு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் மாறன் சகோதரர்கள் டிமிட்டி கொடுத்துள்ளனர். இதன் காரணமாக கோபமடைந்த நீதிபதி அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து, விசாரணையை…