முதல்வர், அமைச்சர்களுக்கு வருமானவரித்துறை குறி: தமிழகத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு?
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரி சோதனை நடந்ததை அடுத்து இதர அமைச்சர்கள் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் வருமானவரித்துறையினர் குறிவைத்திருப்பதாகவும் இதையடுத்து தமிழக அரசை…