Month: April 2017

பிளாஸ்டிக் திண்ணும் கம்பளிபூச்சிகள்!! ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு

லண்டன்: கம்பளிபூச்சிகளின் நுண் புழுக்கள் தேன் கூட்டில் உள்ள மெழுகுகளை சாப்பிடுகிறது என்றும், அவை பிளாஸ்டிக்கின் தன்மையை குறைக்க கூடியது என்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.…

உயர்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்!! பெயர்களை பரிந்து செய்ய உத்தரவு

டெல்லி: நீதிபதிகள் நியமனத்திற்கு பெயர் பட்டியலை வழங்குமாறு உயர்நீதிமன்றங்களை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. நிலுவையில் இருந்த நீதிபதிகள் நியமனம் தொடர்பான உயர்நீதிமன்றங்களின் கொலிஜியம் பரிந்துரைகளை உச்சநீதிமன்ற கொலிஜியம்…

எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் அதிரடி கைது!

சென்னை: சென்னையில் இருந்து புறப்படும் நான்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று மாவோயிஸ்ட் பெயரில் மிரட்டல் கடிதம் ஒன்று ரெயில் நிலைய அதிகாரிக்கு வந்தது.…

பேச்சுவார்த்தை நடத்த ஏற்ற சூழல்! ஓபிஎஸ்

சென்னை, அதிமுகவின் இரு அணிகளுக்கு இடையே நாளை பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பேச்சு வார்த்தை நடத்த ஏற்ற சூழல் நிலவுவதாக ஓபிஎஸ் கூறினார். ஜெ.…

விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்: 54,000 பேர் கைது!

சென்னை, இன்று முழு அடைப்பையொட்டி தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை 54 ஆயிரம் பேர்…

6 மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல்! குஷ்பு பரபரப்பு பேட்டி

சென்னை, தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறி உள்ளார். மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழா மகளிர் காங்கிரஸ்…

பாபா ராம்தேவின் பதஞ்சலி ‘ஆம்லா ஜூஸு’க்கு தடை!

கல்கத்தா, பாபா ராம்தேவ் தயாரிப்பான பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் பாதுகாப்பற்றது என்று சோதனை முடிவு தெரிவித்து உள்ளது. எனவே நாடு முழுவதும் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ்-ஐ தடை…

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தகர்க்கப்படும்! ரெயில்வே அதிகாரிக்கு மாவோயிஸ்ட் மிரட்டல்!

சென்னை, சென்னையில் இருந்து புறப்படும் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வெடிகுண்டு வைக்கப்படும் என ரெயில் நிலைய அதிகாரிக்கு மிரட்டல் வந்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய அதிகாரிக்கு,…

தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கினார் முதல்வர் பழனிசாமி!

சென்னை, தமிழ் அறிஞர்கள் 52 பேருக்கு விருது வழங்கி கவுரவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ் அறிஞர்கள் 52 பேருக்கு…

வரலாற்றில் சில திருத்தங்கள் – தொடர் – சிகப்பழகும் கட்டுடலும்

வரலாற்றில் சில திருத்தங்கள்! இந்த தொடர் வெடிக்கும்: சிகப்பழகும் கட்டுடலும் அத்தியாயம் -6 இரா.மன்னர் மன்னன் இன்று தமிழகத்தின் பெண்கள் ஆண்கள் அனைவரது கருத்திலும் பதிந்துவிட்ட இரண்டு…