கருணாநிதியை ஆலோசித்து ஆர்.கே. நகர் வேட்பாளரை அறிவிப்போம்!: மு.க. ஸ்டாலின்
தமிழகத்தில் நடக்கும் பினாமி ஆட்சிக்கு புத்தி புகட்டக்கூடிய வகையில் வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கக்கூடிய கட்சிகள் திமுக…