Month: March 2017

புதிய 500, 2000 ரூபாய் நோட்டு அச்சிட ஆன செலவு என்ன?

டில்லி, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிட ஆன செலவு குறித்து மத்திய அரசு பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர்…

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 15 நாளில் நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: “குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, 15 நாட்களில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த…

உ.பி. முதல்வர் ஆகிறார் ராஜ்நாத் சிங்?

டில்லி: உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பொறுப்பேற்க்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. உ.பி.யில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக…

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆ.ராசாவை குற்றவாளியாக அறிவிக்கவேண்டும்!: மத்திய அரசு வலியுறுத்தல்

டில்லி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என்று, மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.…

நம்பிக்கையில்லா தீர்மானம்: பரபரப்பான சூழ்நிலையில் கூடுகிறது தமிழக சட்டமன்றம்!

சென்னை: இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அமைதியாக சட்டமன்றம் நடக்குமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது…

இன்று தமிழக பட்ஜெட்: வரிவிதிப்பு அதிகமாக இருக்குமா?

சென்னை: 2017 – 2018 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சமீபத்தில் நடந்த பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி…

வேலைவாய்ப்பு: உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள்..

டிஎன்பிஎஸ்சியில் உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள்… பிளஸ் 2 படிச்சிருந்தாலே போதும்… மிஸ் பண்ணிடாதீங்க… டிஎன்பிஎஸ்சியில் உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான…

சர்ச்சை: பாட்டு பாட 16 வயது  இஸ்லாமிய சிறுமிக்கு ‛பாத்வா’

கவுகாத்தி: பொது நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என்று 16 வயது இஸ்லாமிய சிறுமிக்கு 50 இஸ்லாமிய மத குருக்கள் பத்வா பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலத்தை…

சசிகலாவை சிறை மீட்க, கூடுவிட்டு கூடு பாய தயாரானேன்: “பிண” மந்திரவாதியின் பகீர் வாக்குமூலம்

பெரம்பலூர்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவை சிறையிலிருந்து வெளியே கொண்டுவருவதற்காக கூடுவிட்டு கூடு பாய்ந்ததாக மந்திரவாதி ஒருவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிரச் செய்துள்ளது. கடந்த 10ம்…

அடுத்த ஜனாதிபதி அத்வானி?

டில்லி, நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பாரதியஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி நியமிக்கப்படலாம் என பாரதியஜனதாவின் டில்லி வட்டாரத்தில் தகவல்கள் உலா வருகிறது. தற்போதைய ஜனாதிபதியாக உள்ள பிரணாப்…