Month: March 2017

ஆர்.கே.நகரில் விசிக போட்டியிடாது! திருமாவளவன்

சென்னை: ஆர்.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த தகவலை உறுதி செய்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக…

வடகொரியாவை கண்காணிக்க, உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது ஜப்பான்!

ஐப்பான், அணுஏவுகணை சோதனைகளை அவ்வப்போது செய்து உலக நாடுகளை மிரட்டி வரும் வடகொரியாவை உளவு பார்க்க ஜப்பான் செயற்கைகோளை செலுத்தியுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்து…

உபி போல தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்குமாம்…! தமிழிசை காமெடி…

மதுரை, உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று ஆசைப்படு கிறார் தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். நேற்று மதுரையில் பா.ஜ.கவின் மாவட்ட நிர்வாகிள்…

ஸ்டிரைக் செய்யும் வக்கீல்களுக்கு தடை!! பார் கவுன்சில் பரிந்துரை

டெல்லி: ஸ்டிரைக்கில் ஈடுபடும் வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணிகளை தவிர்க்கும் வக்கீல்களை தகுதியிழப்பு செய்ய வேண்டும் என்று பார் கவுன்சில் ஆப் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற…

வழக்கு பதிவு செய்வதில் வருமான வரித்துறை பாரபட்சம்!! சிஏஜி குற்றச்சாட்டு

டெல்லி: நேரடி வரி விதிப்புக்கான தலைமை கணக்கு மற்றும் தணிக்கை குழு (சிஏஜி) நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், ‘‘வருமான வரித்துறையினர் வழக்குகளை…

ஆர்.கே.நகரில் பாஜ சார்பில் கங்கை அமரன் போட்டி

சென்னை; ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜ சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே. நகருக்கு ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு…

பகுத்தறிவாளர் ஃபாரூக் கொலை வழக்கில் இஸ்லாமிய பயங்கரவாதி சரண்

கோவை: பகுத்தறிவாளர் ஃபாரூக் கொலை வழக்கில் இஸ்லாமிய பயங்கரவாதி அன்சர் என்பவர் சரணடைந்துள்ளார். கோவை உக்கடம் லாரி பேட்டை மீன்மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த ஃபாரூக். (வயது 32)…

வார ராசிபலன் (12 ராசிகளுக்கும்) – வேதா கோபாலன்

ஆத்திரம் கோபம் ஆகியவற்றை ஒரு மூட்டையில் போட்டுக் கட்டி வங்காள விரிகுடாவில் வீசுங்க. உங்க உடம்புதானே கெட்டுப் போகுது? நண்பர்கள் அட்டகாசமான உதவிகளை செய்வார்கள். ஹூம். குடுத்து…

ரஷ்யர்கள் லஞ்சம் வாங்குவது 75 சதவீதம் அதிகரிப்பு

மாஸ்கோ: ரஷ்யர்கள் லஞ்சம் வாங்குவது சராசரியாக 75 சதவீதம் அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் லஞ்சம் தற்போது செழிக்கும் தொழிலாளக வளர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் சராசரியாக…

ஆதார் மிகவும் சவுகர்யமானது….உலக வங்கி பாராட்டு

டெல்லி: பயோ மெட்ரிக் அடையாளமாக விளங்கும் ஆதார் இந்தியா முழுவதும் கடன் பெறுவதற்கும், வேலை தேடுவோருக்கும், பென்சன் பெறுவோருக்கும், பண பரிமாற்றம் செய்வோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.…