Month: March 2017

நடிகர் தனுஷ் உடலின் அங்க, அடையாளம் அழிப்பு!! மருத்துவ அறிக்கை வெளியீடு

மதுரை: தனுஷ் உடலில் இருந்த அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கதிரேசன், மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தங்களது…

மருந்து விற்பனைக்கு கிடுக்கிப்பிடி!! டிஜிட்டல் முறையில் தர ஆய்வு

மும்பை: மருந்துகளின் தரத்தை உறுதிபடுத்தும் வகையில் நாட்டில் அதன் விற்பனையை டிஜிட்டல் முறையில் பராமரிக்க மத்திய சுகாதார துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அத்துறையின்…

3வது டெஸ்ட் போட்டி டிரா!! இந்தியாவை சமாளித்தது ஆஸ்திரேலியா

ரஞ்சி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரப்பான சூழ்நிலையில் டிராவில் முடிந்தது. பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி தோல்வியிலிருந்து தப்பியது. ராஞ்சியில் தொடங்கிய 3வது…

சீமைக்கருவேல மர ஒழிப்பில் ம.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும்!: உயர்நீதிமன்ற நீதிபதி ஆலோசனை

மதுரை: தமிழ்நாடு முழுதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ம.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுமையும் சீமைக்கருவேல…

நெடுவாசல் மக்கள் பயப்படத் தேவையில்லை! மத்திய அமைச்சர்

டில்லி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்காது என்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறினார். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த வேண்டாம் என பொதுமக்கள் போராடி…

நியூட்ரினோ திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து!:  பசுமைத்தீர்ப்பாயம்  அதிரடி உத்தரவு

சென்னை: தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலையில் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து தேசிய தென்மண்டலம பசுமைத் தீர்ப்பாயம் அதரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய…

போராடும் தமிழக விவசாயிகளுடன் அதிமுக சசிகலா அணி எம்.பி.க்கள் சந்திப்பு!

டில்லி, டில்லி ஜந்தர்மந்திர் பகுதியில் இன்று 7வது நாளாக தமிழக விவசாயிகள் அரை நிர்வாணமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி…

 சேகர் ரெட்டிக்கு மீண்டும் சிறை?

சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தததாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சேகர் ரெட்டி கடந்த 17ம் தேதி ஜாமீனில் வெளியில் வந்தார். அவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு…

ஜெயலலிதா மரணம்: விசாரிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக டிராபிக் ராமசாமி மற்றும் இருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்…