Month: March 2017

சிசிடிவி காமிரா கண்காணிப்பில் ஆர்.கே.நகர் தொகுதி! தேர்தல் ஆணையம் அதிரடி

சென்னை, ஜெயலலிதா மறைவை தொடர்ந்து நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அரசியல் கட்சியினரின் பணப்பட்டுவாடாவை தடுக்க தொகுதி முழுவதும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும் என தேர்தல் ஆணையர்…

‘பிடிவாரன்ட்’ நீதிபதி கர்ணன் உச்சநீதி மன்றத்தில் ஆஜர்!

டில்லி, தமிழக ஐகோர்ட்டு நீதிபதிகள் மீது புகார் கூறிய, நீதிபதி கர்ணன் உச்சநீதி மன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். நீதிபதி கர்ணன் சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றியபோது, உடன்…

மலேசிய பிரதமர் நஜீம் ரசாக்கை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை- மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை நடிகர் ரஜினிகாந்தும் அவர் மனைவி லதாவும் இன்று சந்திக்க உள்ளனர். 5 நாட்கள் அரசு முறைப்பயணமாக நேற்று சென்னை வந்த…

டில்லியில் போராடிவரும் விவசாயிகளுடன் கனிமொழி சந்திப்பு!

டில்லி, டில்லியில் 17 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுடன் திமுகவை சேர்ந்த எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தலைநகர் டில்லி ஜந்தர்மந்திர் பகுதியில் அரை…

மத்திய அரசு பணிகளுக்கு நேரடி நியமனம் 89 சதவீதம் சரிவு!! லோக்சபாவில் அமைச்சர் தகவல்

டெல்லி: மத்திய அரசு பணிகளுக்கு நேரடி ஆட்கள் தேர்வு கடந்த 2015ம் ஆண்டில் 89 சதவீதம் குறை க்கப்பட்டுள்ளது என்று லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு…

படைப்பாளிகளை போற்றவேண்டாம். நல்ல படைப்புகளை போற்றுங்கள்!

சிறப்புக்கட்டுரை: கோதண்டராமன் சபாபதி மூன்று எழுத்தாளர்கள் எழுதிய மூன்று சிறுகதைகளுடன் கட்டுரையை ஆரம்பிக்கிறேன். சுஜாதா- நகரம். ஒரு தாய் தன் மகளுக்கு வந்திருக்கும் இனம் புரியாத வியாதிக்கு…

விவசாயிகளுக்கு ஆதரவு: 3-ந்தேதி தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு! வெள்ளையன்

சென்னை, டில்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏப்ரல் 3-ந்தேதி கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர்…

அரசும் திருந்தாது.. பிரச்சினையும் ஓயாது..!

ஏழுமலை வெங்கடேசன்: டில்லியில் தமிழக விவசாயிகள் இரண்டுவாரங்களுக்கு மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமானது பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம், விவசாயிகள் தற்கொலைக்கு…

ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா தடுக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அதிரடி

சென்னை, மத்திய தேர்தல் துணை கமி‌ஷனர் உமேஷ் சின்ஹா நேற்று சென்னை வந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளை சந்தித்து பேசிய பின்னர், அங்கீகரிக்கப்பட்ட…

ஆதார் குளறுபடி- அவதியில் மக்கள்

குடியிருப்போருக்கு அவர்களின் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவரத் தரவுகள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது இதன் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் “ஆதார்” எனும் 12 இலக்க தனிப்பட்ட…