Month: February 2017

கன்னா பின்னா மூவி டிரைலர் வெளியீடு!

கன்னா பின்னா மூவி டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ்.பி, எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில் இ.சிவசுப்பிரமணியன் – கே.ஆர்.சீனிவாஸ் ஆகியோர் தயாரிப்பில். முழுக்க முழுக்க…

104 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு 5வதுமுறை ‘டக் அவுட்’டான கோலி!

புனே, நேற்று புனேவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ஸ் மேட்சில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி டக் அவுட் ஆனது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த…

புனே டெஸ்ட் கிரிக்கெட்: கோலி டக்அவுட், 105 ரன்னில் ஆல்அவுட்!

புனே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 40.1 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வி…

தமிழகத்தில் 100 நாள் திட்டம் 150 நாட்கள் நீட்டிப்பு: மத்திய அரசு அனுமதி

சென்னை, கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது கிராமப் புறங்களில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆண்டுக்கு 100 நாட்கள்…

மோடியுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

கோவை: ஈஷா யோகா மையத்தில் நடந்த ஆதியோகி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வந்தார். அவரை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி…

188 ஆண்டுகளில் ஸ்காட்லாந்து போலீஸூக்கு முதல் பெண் கமிஷனர்

லண்டன்: 188 ஆண்டு வரலாற்றில் முதன் முதலாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் கமிஷனராக ஒரு பெண் அதிகாரி நியமனம் செய்யப்பட் டுள்ளார். 43 ஆயிரம் போலீஸ் மற்றும்…

பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த எம்எல்ஏ

சாய்ஹா: மிசோராம் மாநிலம் சாய்ஷா மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் பெய்ச்சுவா. எம்எல்ஏ. இரு தினங்களுக்கு முன் இவரது தொகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு கடும் வயிற்று…

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்?: மனம் திறந்தார் ஆளுநர்

தமிழக முதல்வராக ஆட்சி அமைக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை அழைக்காதது ஏன் என்பதை ஆங்கில இணைய இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி இருக்கிறார் தமிழக ஆளுநர்…

ஆதி யோகி சிலை அமைந்துள்ள இடம் ஆன்மீக தலமாக உருவாகும்!: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

கோவை: “கோவை வெள்ளியங்கிரி மலையில் ஈசா மையத்தில் அமைந்துள்ள 112 அடி சிவன் சிலை அமைந்துள்ள இடம் ஆன்மீக தலமாக உருவாகும்” என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன்…

ஆதார் சர்வரில் அத்துமீறிய ஆக்சிஸ் வங்கி

டெல்லி: ஆதார் சர்வரில் சட்டவிரோதமாக நுழைந்து பரிமாற்றம் செய்ததாக ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. ஆதார் திட்டத்தை செயல்படுத்தும் யுஐடிஏஐ நிறுவனம் சார்பில்…