Month: February 2017

‘மோடியும், ட்ரம்பும் இரட்டையர்கள்’ – லாலு கமெண்ட்

பாட்னா, மத்திய பட்ஜெட் நேற்று நிதி அமைச்சர் அருண்ஜேட்லியால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு முதல் ரெயில்வேக்கு என தனி பட்ஜெட் கிடையாது. பொது பட்ஜெட்டிலேயே…

சென்னை கடலை சுத்தப்படுத்த வாருங்கள் இளைஞர்களே!

சென்னை, கப்பல்கள் மோதலால் டேங்கர் கப்பலில் இருந்து கடலில் கொட்டிய எண்ணை அகற்ற இளை ஞர்கள் உதவ வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். எண்ணூர் துறைமுகம்…

போராட்டத்தில் பின்லேடன் படம்! முதல்வரை ஏமாற்றிய போலீசார்!!

சென்னை, சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்கள் மாணவர்கள் போராட்டத்தின்போது பின்லேடன் படத்தை வைத்துக்கொண்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். இதை நம்பிய…

27 நாடுகளுக்கு மோடி ‘பறந்த’ செலவு: ரூ.119.70 கோடி…….!

டில்லி, பிரதமர் மோடியின் சுற்றுப்பயண செலவு ரூ.119.70 கோடி மத்திய அரசால் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கு ஏர் இந்தியா…

வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ரஸ்ஸலுக்கு ஓராண்டு தடை

கிங்ஸ்டன், தகவல் தர மறுத்த காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஆல் ரவுண்டர் ரஸ்ஸலுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக ஊக்கமருந்து தடுப்புக் கழக விதிமுறைகளின்படி…

3வது டி20 போட்டி: இந்திய வீரர்கள் அதிரடி ஆட்டம்! தொடரை கைப்பற்றியது

பெங்களூரு.. நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணியினர் அதிரடியாக விளையாடினர். இதன் காரணமாக தொடரை கைப்பற்றியது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில்…

அன்பு செலுத்த நம்பிக்கையான யாருமே இல்லை! ஷகிலா ஓப்பன் டாக்

பகுதி 2: உங்க மீதான அந்த பழைய “கவர்ச்சி” இமேஜ் மாறிடுச்சுன்னு நினைக்கிறீங்களா? இல்லவே இல்லை. அந்த இமேஜ் மாறவில்லை. மாறக்கூடாது. எதுக்காக மாறணும்? என்னோட அந்த…

நக்சலைட் கன்னிவெடியில் சிக்கி 5 ஆந்திர போலீசார் பலி

ஐதராபாத்: ஆந்திரா–ஒடிசா எல்லை பகுதியில் நக்சலைட் தேடுதல் வேட்டையின் போது கன்னிவெடியில் சிக்கி 5 போலீசார் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா&-ஒடிசா எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம்…

ரூ. 3 லட்சத்துக்கு மேல் பணமாக மாற்ற முடியாது! கருப்புப் பண ஒழிப்பின் அடுத்த கட்டம்!!

2017-18ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வித த்தில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1. செல்போன், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட வசதிகளைப் பெறாதவர்களும்,…

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி அங்கீகாரம் ரத்து

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்விக்கு அங்கீகாரம் வழங்கியதை ரத்து செய்து தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான சட்ட திருத்தத்தை உயர்கல்வித் துறை அமைச்சர்…