Month: January 2017

ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதுக்கு அதிமுக, பாஜ தான் காரணம்: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதுககு அதிமுக, பாஜ அரசு தான் காரணம் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

1000000000 ரூபாய்…   எம்.எல்.ஏ. பாதுகாவலர் கணக்கில் டெபாசிட்!

லக்னோ: உ.பி. மாநில எம்.எல்.ஏ. ஒருவரின் பாதுகாவலர் வங்கிக்கணக்கில் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தனக்குத் தெரியாமல் யாரோ டெபாசிட் செய்திருக்கிறார்கள் என்று அந்த பாதுகாவலர்…

அமெரிக்காவில் டிரம்ப் வெற்றியால் ரஷ்யா, இஸ்ரேல் செயல்பாட்டில் திடீர் மாற்றம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்பின் செயல்பாட்டால் ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள 72 ரஷ்ய அதிகாரிகளை…

இந்திய காய்கறிகள் மீதான தடையை நீக்கியது  ஐரோப்பிய யூனியன்

இந்தியாவில் இருந்து கத்திரிக்காய் போன்ற சிலவகை காய்கறிகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த மூன்று ஆண்டுகள் தடையை ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு விலக்கிக் கொண்டது. இந்தியாவில் விளைவிக்கப்பட்டு ஏற்றுமதி…

சுற்றுசூழலை பாதிக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு போதுமான கால அவகாசத்துடன் தடை: மத்திய அரசு தாராளம்

டெல்லி: சுற்றுசூழலை பாதிக்கும் 12 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு போதுமான கால அவகாசம் வழங்கி மத்திய அரசு தடை விதித்தருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜ. அரசு…

உ.பி.யில் விஸ்வரூபம் எடுத்துள்ள அகிலேஷ் : பாஜ அச்சம்

லக்னோ: உ.பி சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்டுள்ள குடும்ப பிரச்னைக்கு பிறகு அகிலேஷ் யாதவ் செல்வாக்கு வளர்ந்திருப்பதை கண்டு பாஜ அதிர்ச்சியடைந்துள்ளது. உ.பி. சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில்…

கடந்த வருடம் நிஜமாகவே வெற்றி பெற்ற திரைப்படங்கள் இவைதான்…

“திரைப்படம் ரிலீஸ் ஆகும் பின்னே.. 100வது நாள் போஸ்டர் அடிக்கப்படும் முன்னே..” என்பது கோடம்பாக்க மொழி. அது மட்டுமல்ல. படம் வெளியான மூன்றாவது நாளே… வரவு என்ன..…

ஸ்டாலினை குற்றம் சாட்டும் சசிகலாவின் முதல் அறிக்கை!

சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ள சசிகலா இன்று தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்‌ உண்மைக்கு புறம்பான…

 போராடிய பெண்களை காமவெறியுடன் தாக்கிய சென்னை போலீசார்!: பெண்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!

சென்னை: மத்திய அரசின் ரூபாய் நோட்டுக்கு எதிராக மக்களுக்காக போராடிய பெண்களின் மார்பகங்களை குறிவைத்தும், ஆபாசமாக பேசியும் காமவெறியுடன் நடந்துகொண்ட சென்னை போலீசாருக்கு எதிரான குரல்கள் ஓங்கி…

காவிரி வழக்கு: பிப்ரவரி 7முதல் தொடர் விசாரணை! சுப்ரீம் கோர்ட்டு!!

டில்லி, காவிரி தொடர்பான வழக்கு பிப்ரவரி 7ந்தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 7-ம் தேதி…