Month: December 2016

சேலம் கூட்டுறவு வங்கியில் போலி கணக்கு மூலம் 150 கோடி டெபாசிட்

சேலம்: சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் போலியான கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்துள்ளது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் இன்று…

துருவங்கள் பதினாறு ரிலீஸ் தேதி மாற்றம்

அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் ரகுமான் நடித்துள்ள படம் ‘துருவங்கள் பதினாறு’. இப்படத்தை நைட் நாஸ்டால்ஜியா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜேம்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.…

சென்னை: காரில் கடத்திய 1 கோடியே 34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்!

சென்னை. சென்னை விமான நிலையம் அருகே 1 கோடியே 34 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டு கட்டுக்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன. விமான நிலையம் நோக்கி…

ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரராக தமிழக வீரர் அஸ்வின் தேர்வு!

குவைத், ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரராக தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2016ம் ஆண்டுக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சிறந்த ஆட்ட வீரர்களின்…

நோ டென்ஷன்! வீடு தேடி வரும் 2000 ரூபாய்!

செல்லத்தக்க ரூபாய் நோட்டுக்காக மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் காத்திருந்து நொந்துபோய் கிடக்கிறார்கள். இந்த டென்சனை குறைக்கும் வகையில், புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஸ்நாப்டீல் ஆன்-லைன் நிறுவனம்,…

டெல்லி கவர்னர் நஜீப் திடீர் ராஜினாமா!

டில்லி, தலைநகர் டெல்லி மாநில கவர்னராக இருந்த நஜீப் ஜங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டில்லி மாநில முதல்வராக ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால்…

ஜெயலலிதாவுக்கு எதிரான முதல் தீர்ப்பு!

“அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்பதாலேயே தகுதியற்ற 11 பேர் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களது பதவியை ரத்து செய்ய வேண்டும்” என்று தி.மு.க., பா.மக.,…

மாறன் சகோதரர்களுக்கு முன் ஜாமீனா, சிறையா?:    நாளை தீர்ப்பு

தயாநிதி மாறன் மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துககு…

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமன ஆணை ரத்து!

2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 11 டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் நியமனம் செல்லாது என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், புதிய உறுப்பினர்களை நியமித்து அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து…

மீண்டும் இயக்குனராகிறார் K.P.ஜெகன்

இயக்குனர் K.P.ஜெகன் 13 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த ‘புதிய கீதை’ படத்தை இயக்கினார். தற்போது மீண்டும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார். இயக்குனர் K.P.ஜெகன் புதிய கீதை…