Month: December 2016

நோட்டுத்தடை எதிரொலி? ம.பி உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு விழுந்தது அடி!

மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக எட்டில் ஐந்து இடங்களை காங்கிரசிடம் பறிகொடுத்திருக்கிறது. இது மத்திய அரசின் நோட்டுத்தடை நடவடிக்கையால் ஏற்பட்ட பின்விளைவுகளால் பாதிக்கப்பட்ட…

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

10 பழைய ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால் 4 ஆண்டு சிறை: அவசர சட்டம் அமல்

டெல்லி: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மார்ச் 31ம் தேதிக்கு பிறகு வைத்திருந்தால்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு…

நியூ இயர் கொண்டாட்டம்: போலீஸ் எச்சரிக்கை

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு தினம்&2017 வரும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனை வரவேற்க நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வார விடுமுறை நாளில் வருவதால்…

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்! அதிமுகவில் இருந்து கராத்தே வீரர் ஹூசைனி விலகல்

கராத்தே வீரர் ஹூசேனி அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, விரைவில் குணமடைய வேண்டும் என்று தன்னைத்தானே சிலுவையில் அறைந்துகொண்டவர் ஹூசைனி.…

ஐதராபாத் முத்தூட் நிதி நிறுவனத்தில் 46 கிலோ தங்கம் கொள்ளை

ஐதராபாத்: சிபிஐ போர்வையில் ஐதராபாத் முத்தூட் நிதி நிறுவனத்தில் 46 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஐதராபாத்தில் உள்ள முத்தூட் நிறுவனத்திற்கு…

இரவில் மட்டும் பெண்ணாக மாறும் கணவன்!: போலீசில் மனைவி புகார்!

பெங்களூருவில் இளைஞர் ஒருவர் தினமும் இரவில் பெண்களைப் போல சேலை அணிவதால் அதிர்ந்துபோன மனைவி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பெங்களூருவில் உள்ள கோரமங்களா பகுதியைச் சேர்ந்த பெண்மணி…

டெல்லி ஆளுநராக முன்னாள் உள்துறை செயலாளர் அனில் பைஜாலை நியமிக்க வாய்ப்பு

டெல்லி: வாஜ்பாய் அமைச்சரவையில் உள்துறை செயலாளராக இருந்த அனில் பைஜால் டெல்லி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி மாநில துணை நிலை…

நிரந்தர பொதுச் செயலாளர் என்று ஜெ.வை சும்மா தான் அழைத்தோம்…பொன்னையன் பேட்டி

சென்னை: அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் பொன்னையன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு இதுவரை யாரும் போட்டியிடவில்லை. பொதுச்செயலாளராக…

சேகர் ரெட்டி ரகசிய டைரியில் பிரபல பத்திரிகை ஆசிரியர்கள், தலைமை நிருபர்கள், புரோக்கர்கள் பெயர்கள்?

ரூ.131 கோடி கருப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக கைதான சேகர் ரெட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரிடமிருந்து வருமானவரித்துறையினர் கைப்பற்றிய டைரியில் பல முக்கிய விவகாரங்கள் இருப்பதாக…