Month: September 2016

பாரா ஒலிம்பிக்: இந்தியா தங்கம்: தமிழக வீரர் வரலாற்று சாதனை! (வீடியோ)

ரியோடிஜெனிரோ ரியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் (மாற்று திறனாளிகள்) விளையாட்டு போட்டியில் இந்தியா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது) இந்த வரலாற்று…

ராகுல் யாத்திரை: துப்பாக்கியுடன் புகுந்த மாணவர் அமைப்பு தலைவர் கைது!

பைசாபாத்: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உ.பி. மாநிலத்தில் கிஸான் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பாதுகாப்பு வளையத்தைமீறி நுழைய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். உ.பியில் அடுத்த…

ஜனாதிபதி சென்னை வந்தார் – கவர்னர், அமைச்சர்கள் வரவேற்பு!

சென்னை: இரண்டுநாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள ஜனாதிபதி நேற்று குன்னூரில் நடைபெற்ற ராணுவ விழாவில் கலந்துகொண்டுவிட்டு மாலை சென்னை வந்தடைந்தார். டில்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை…

மாலை செய்திகள்!

மாலை செய்திகள் விஜய் மல்லையா இந்தியா வர விருப்பம், பாஸ்போர்ட் முடக்கத்தை ரத்துசெய்ய விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஒட்டகங்கள் வெட்டுவதற்கு தடை…

'நாளை நமதே' பாடலுடன் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்!

சென்னை: சென்னை மாநகராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த மன்றத்தின் கடைசி கூட்டம் இதுவாகும். அடுத்த மாதம் உள்ளாட்சி மற்றும்…

172 நாட்கள் விண்வெளியில் தங்கிய வீரர் 'நாசா'வில் இருந்து ஓய்வு!

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி வீரரான ஜெஃப் வில்லியம்ஸ் 172 நாட்கள் தொடர்ந்து விண்ணில் இருந்துவிட்டு பூமிக்குத் திரும்பியுள்ளார். 4 முறை விண்வெளிக்குச் சென்றுள்ள இவர், ஒட்டுமொத்தமாக 534…

20ஆண்டுகளாக 'நோ' திருமணம்: பீகாரில் பரிதாபகரமான கிராமம்!

சன்ஹவுளி: பீகாரில் ஆற்றுக்கு நடுவே உள்ள தீவு போன்ற கிராமம் இதுவரை எந்தவித அடிப்படை வசதியின்றி உள்ளது. இதன் காரணமாக இந்த கிராமத்து இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு…

அமித்ஷாவுக்கு கடும் எதிர்ப்பு: குஜராத்தில் பலவீனமடைகிறதா பா.ஜ.க?

சூரத்: குஜராத்தில் உள்ள சூரத் நகரில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சியின் தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக பட்டேல் இனத்தை சேர்ந்த மக்கள்…

திங்கட்கிழமை கூடுகிறது: காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்!

டில்லி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் வரும் திங்கட்கிழமை (12ந்தேதி) கூடுகிறது. காவிரி நடுவர் மன்ற…

மூளை பாதிப்பு: செல்போன் கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி?

இன்றைய நவின காலத்தில் செல்போன் இல்லாதவர்களும் கிடையாது, செல்போன் டவர் இல்லாத இடமும் கிடையாது. அந்த அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி உயரத்தில் உள்ளது. உள்ளங்கையிலே உலகத்தை காண்கிறோம்.…