Month: August 2016

முஸ்லிம்கள் மட்டும்- பிராமணர்கள் மட்டும் : அடுக்குமாடி விற்பனை சரியா?

“சாதி மத அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்ற இந்திய அரசியல் சட்டப் பிரிவின் 15 மற்றும் 17வது பிரிவுகள் தெளிவாகக் கூறுகின்றது. எனினும், வெளிப்படையாக பல இடங்களில்…

பன்முகத்தன்மையைப் பாராட்டும் நேரமிது-அஃப்ட்லினுக்கு டோனி பெர்னான்டஸ் ஆதரவு

கோலாலம்பூர், ஆகஸ்டு 6- இனவாத விருது விழாவைப் புறக்கணித்த நடிகரும் இயக்குனருமான அஃப்ட்லின் ஷவ்கியின் செயலைப் பாராட்டியுள்ளார் ஏர் ஆசியாவின் நிறுவனரும், மூத்த செயல்முறை அதிகாரி டான்…

வியட்நாம் வீடு சுந்தரம் மரணம்: நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி!

சென்னை: பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் ‘வியம்நாடு வீடு’ புகழ் சுந்தரம் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதன் முதலாக வியட்நாம் வீடு…

ஹிரோஷிமா, நாகசாகி நினைவு தினம்: அணு ஆயுதமில்லா உலகை உருவாக்குவோம்!

டோக்கியோ: அணுஆயுதமில்லாத உலகத்தை உருவாக்குவோம் என ஜப்பான் பிரதமர் அழைப்பு விடுத்து உள்ளார். முதன் முதலாக அமெரிக்காவினால் அணுகுண்டு வீசப்பட்ட ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாசி பகுதியில் இன்றும்,…

ரியோ ஒலிம்பிக்:  முதல் தங்கம் வென்றது அமெரிக்கா!

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில், 10 மீட்டர் பிரிவில் அமெரிக்கா முதல் தங்கத்தை வென்று…

மலேசியத் திரைப்பட விழாவா? மலாய் திரைப்பட விழாவா ? – திரைக்கலைஞர்கள் புறக்கணிப்பு

மலேசியத் திரைப்பட விழாவில் திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் இனப்பாகுபாடு காட்டப்படுகிறதா என்ற கோணத்தில் எழுந்த சர்ச்சை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. 28வது மலேசியத் திரைப்பட விழா கோலாலம்பூரில் நடைபெற்று…

பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் 500 கோமாதாக்கள் பட்டினியால் பலி!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 500 மாடுகள் பட்டினியால் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மாடுகளை கோமாதா என்றும், அந்த புனிதமான மாடுகளை பாதுகாக்க வேண்டும்…

விவாகரத்து மனு: குடும்பநல கோர்ட்டில் அமலா பால்  இன்று தாக்கல்!

சென்னை: விவாகரத்து கோரி நடிகை அமலாபால் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நடகை அமலாபால் கணவர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி முறைப்படி குடும்ப நல…

இது காமிரா கண்காட்சி அல்ல: ரியோ ஒலிம்பிக்கை படம்பிடிக்கும் காமிராக்கள்

கெட்டி இமேஜஸ் எனும் அமெரிக்க வர்த்தக புகைப்பட நிறுவனம் 1995ல் துவங்கப்பட்டது. அதன் உரிமையாளர்களில் ஒருவரான மார்க் கெட்டியின் பெயரில் இயங்கும் இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய…