Month: July 2016

தலைமை காவலர் விஷ ஊசி போட்டு தற்கொலை?

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைமை காவலர் நாகராஜ் ( வயது 40) விழுப்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் விஷ ஊசி போட்டு தற்கொலை…

09.07.16:  முற்பகல் செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குளிப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது. மணிப்பூர் என்கவுன்ட்டர் வழக்கு:ராணுவத்தினர் வரம்பு…

குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் வீட்டில் 2வது நாளாக வருமானவரி சோதனை

சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திராவில் குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் பல நூறு டன் புகையிலைப்…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்,  உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக விரைவில் நியமிக்கப்பட உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இப்ராகீம் கலிபுல்லா உட்பட உச்ச நீதிமன்ற நீதிபதியாக…

ஹிஸ்புல் முஜாஹிதீன்  தளபதி சுட்டுக் கொலை: அமர்நாத் யாத்திரை  ரத்து

ஸ்ரீகர்: ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதிகளில் ஒருவன் சுட்டு கொல்லப்பட்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக அமர்நாத் யாத்திரை இன்று ரத்து…

சென்னை: 4  ரவுடிகள்- 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். பழைய குற்றவாளிகளை கைது செய்தும், தலைமறைவு ரவுடிகளை…

ரேஷன் அட்டையில் பெயர்,முகவரி திருத்தம் சென்னையில் 17 இடங்களில் இன்று முகாம்

சென்னை: சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள குடும்ப அட்டையில் (ரேஷன் கார்டு) மாற்றங்கள் செய்தல் தொடர்பாக தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில்…

39 ஆண்டுகள் சிறையில் வாடியவருக்கு 6.7 கோடி ரூபாய் இழப்பீடு

ஒரு போலி சாட்சியால், தான் செய்யாத ஒரு கொலைக்குச் சிறையில் 39 ஆண்டுகள் தண்டனைப் பெற்ற ஒரு அப்பாவி கருப்பின அமெரிக்கர் ரிக்கி ஜேக்சனுக்கு ஓஹியோ நீதிமன்றம்…