Month: July 2016

சிறார்  இல்லத்தில் கலவரம்: இளம் குற்றவாளிகள் பயங்கர மோதல்

சென்னை: புரசைவாக்கத்தில் உள்ள அரசு சிறார் கூர்நோ க்கு இல்லத்தில் உள்ள சிறுவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.…

கல்விக்கூடங்கள், வழிபாட்டு தளங்கள், மருத்துவமனைகள்: டாஸ்மாக் கடைகளை மூட அரசு முடிவு

சென்னை : தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக டாஸ்மாக் கடைகள் மூடுவது பற்றி கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, முதல்வர் ஜெயலலிதா முதல்கட்டமாக…

இன்று: இருபது வயதில் உலகை திரும்பிப்பார்க்க வைத்த கவிஞன் 

பாப்லோ நெருடா பிறந்தநாள் ( 1904) பாப்லா நெருடா என்ற புனைப்பெயர் கொண்ட ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோ, சிலி நாட்டில் பிறந்தவர். இவர் இருபதாம்…

தேனிலவிற்கு கணவரின்றி சென்ற பாக். பெண்

திருமணத்திற்கு பின் தேனிலவுக்கு செல்வது அனைவரின் கனவு. தன் திருமணத்திற்கு எங்கு தேனிலவிற்கு செல்லவேண்டும் என பல கனவுகளுடன் இருப்பது மனிதரின் வாடிக்கை. மேலும் தன் தேனிலவுப்பயணம்…

இதான் கபாலி டிக்கெட்!

இ தமிழகத்துக்கு முன்பே மலேசியாவில் ரஜினியின் கபாலி ரிலீஸ் ஆகிறது. அதற்கான டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகிவிட்டது. இதோ கபாலி டிக்கெட்… இதெல்லாம் மேட்டரா என்று எடக்கு சிரிப்பு…

மதன் வழக்கு: தமிழக காவல்துறைக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

சென்னை: மதன் விசாரணையில் தவறு ஏதேனும் நடந்தால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவோம் என்று ஐகோர்ட்டு தமிழக காவல்துறையை எச்சரித்து உள்ளது. வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர் மதன் திடீரென்…

காஷ்மீர்: யாத்ரீகர்களை மீட்க கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை: அமர்நாத் யாத்திரைக்காக காஷ்மீர் சென்றுள்ள தமிழர்களை உடனே மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன்…