Month: July 2016

கடவுளே.. கடவுளே!: மதத்துக்குள் பிரிவு மாறியதால் மகளைக் கொன்ற பெற்றோர்!

இஸ்லாம் மதத்துக்குள் உள்ள ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு மாறியதற்காக, பெற்ற மகளையே ஆணவக்கொலை செய்திருக்கிறார்கள் பாகிஸ்தான் தம்பதியர். பாகிஸ்தானை சேர்ந்தவர் முக்தார் கசம். அவரது…

கபாலி வெற்றிப்படமா? : வெள்ளி மாலை காட்சியில் 68 பேர்!

“கபாலி பெரும் வெற்றி, ஏழே நாளில் வசூல் நாறுகோடி ரூபாயை நெருங்கிவிட்டது” அப்படினு படத்தோட தயாரிப்பாளர் தாணு தாவிக்குதிக்கிறாரு. ஆனா தியேட்டர்கள்ள கூட்டமே இல்லே. நேத்து கும்பகோணம்…

ஜெர்மனி:  கால்பந்து வீரர் ஸ்வெயின்ஸ்டெய்கர் ஓய்வு பெற்றார்!

ஜெர்மனி: நடந்து முடிந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி தோல்வி அடைந்ததை அடுத்து நட்சத்திர வீரரான ஸ்வெயின்ஸ்டெய்கர் ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். ஜெர்மனி கால்பந்து அணியின்…

காங்கிரசிடம் பணிந்த அரசு: இந்த வாரம் நிறைவேறுமா ஜி.எஸ்.டி மசோதா ?

ஆகஸ்ட் முதல் வாரத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சிநிரலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்டுப் பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ” அரசியலமைப்பு 122வது…

அதிபர் பதவிக்கு தகுதியானவர் ஹிலாரி: ஒபாமா புகழாரம்!

பிலடெல்பியா: ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் மற்றும் என்னைக்காட்டிலும் அதிபர் பதவிக்கு தகுதியானவர் என்று அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டினார்.…

இந்தியா – இலங்கை  உறவு நிலையானது: பிரதமர் மோடி!

ஶ்ரீலங்கா: இந்தியா – இலங்கை உறவு நிலையானது என்று பிரதமர் மோடி பேசினார். இலங்கையில் விடுதலைப்புலிகள் அடியோடு அழிக்கப்பட்ட பிறகு, இலங்கையின் வடக்கு மாகாணம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்…

சிறுமி பலாத்காரம்: 12 பேர் கைது: புத்த பிக்கு தலைமறைவு!

கொழும்பு: இலங்கையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டார்கள். இந்த குற்றத்தில் ஈடுபட்ட புத்த பிக்கு தலைமறைவாகிவிட்டார். இது…

இந்திய பொருளாதாரம் ஸ்திரத்தன்மையாக உள்ளது: நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்!

புதுடெல்லி: பிஜேபி அரசு பதவி ஏற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 53 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு…

திமுக அநாகரிகம்: பேரவைத் தலைவர் கண்டனம் – நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை!

சென்னை: திமுக உறுப்பினர்களின் தரக்குறைவான பேச்சு தொடர்ந்தால் விதிகளை பயன்படுத்தி தக்க நடவடிக்கை எடுப்பேன் என பேரவைத் தலைவர் தனபால் எச்சரித்தார். சட்டப்பேரவை விவாதத்தின்போது, அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,…