ரவுண்ட்ஸ்பாய்
ரவுண்ட்ஸ்பாய்

“கபாலி பெரும் வெற்றி, ஏழே நாளில் வசூல் நாறுகோடி ரூபாயை நெருங்கிவிட்டது” அப்படினு படத்தோட தயாரிப்பாளர் தாணு தாவிக்குதிக்கிறாரு.
1
ஆனா தியேட்டர்கள்ள கூட்டமே இல்லே. நேத்து கும்பகோணம்  விஜயலட்சுமி தியேட்டர்ல நேத்து முத நாளே கபாலிய எடுத்துட்டாங்களாம்.
3
இன்னொரு தியேட்டரான விஜயாவுல  நேத்து மாலை காட்சி கபாலி பார்த்தது 70 பேருக்கும் குறைவாம்.
4
பிறகு எப்படி கபாலி வெற்றின்னு சொல்றாங்க” அப்படிங்கிற கேள்வியோட,  கும்பகோணம்   நண்பர் இரா. மணிகண்டன்  மெயில் அனுப்பியிருந்தார்.
5
இந்த செய்தியை எடிட்டர்கிட்ட சொன்னேன்.
6
“உனக்கு வேறு வேலையே இல்லையா…. இன்னமும் கபாலி, கபாலிங்கிறியே”னு திட்டுனாரு.
சரி விடுங்க, என் பக்கத்துல எழுதிக்கிறேன்னு கோவமா சொல்லிட்டேன்.