Month: June 2016

கச்சத்தீவில் இலங்கை கடற்படை முகாம்: தமிழக மீனவர்கள் அச்சம்

கச்சத்தீவில் புதிய ஆலயம் கட்டுவதற்கான அடிப்படைப் பணிகளை துவக்கியுள்ளதாக கூறியுள்ள இலங்கை அரசு, தற்போது அங்கு தனது கடற்படையை நிறுத்தி வைத்துள்ளது. இது இந்திய மீனவர்களை அச்சப்பட…

“அரசியல் சாசன சட்ட பிரிவு 161ஐ பயன்படுத்தி  எழுவரை விடுவிக்க வேண்டும்”:  வைகோ

அரசியல் சாசன சட்ட பிரிவு 161ஐ பயன்படுத்தி ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் எழுவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவை மதிமுக பொதுச்…

பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழக – கர்நாடக எல்லையில் தடுப்பு நடவடிக்கைகள் 

கர்நாடகாவில் பறவை காய்ச்சல் நோய் பரவிவருதாக வந்த செய்தியை அடுத்து, வேலூர் மாவட்ட எல்லையில் 24 மணிநேரமும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பறவை காய்ச்சல்…

வாக்களித்த 4.5 லட்சம் பேருக்கு நன்றி:  நாம் தமிழர் பொதுக்குழு தீர்மானம்

திருச்சி: கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த நாலரை லட்சம் பேருக்கும் நன்றி தெரிவித்து அக் கட்சியின் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாம் தமிழர்…

'இறைவி' கார்த்திக் சுப்பராஜுக்கு தயாரிப்பாளர்கள்  தடை?

“இறைவி” படத்தில் திரைப்பட தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்தும், அவதூறாகப் பேசியும் காட்சிகள் வைத்ததாக புகார் கூறியுள்ள தயாரிப்பாளர்கள்சிலர், அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தடைவிதிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இதைத்…

“ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மதவாத சக்திகளால் சிறுபான்மையினருக்கு ஆபத்து” :  டி.ஜி.பி.யிடம் காங்கிஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் புகார்

தமிழக காவல்துறை இயக்குநரிடம், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைத் துறையின் மாநிலத் தலைவரான, வழக்கறிஞர் அஸ்லாம் பாஷா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த ஐந்தாண்டு…

நில முறைகேடு, தாவூத் தொடர்பு.. மகாராஷ்டிரா பாஜக  அமைச்சர் ஏக்நாத் கட்சே பதவி விலகல்

மும்பை: நில முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் சர்ச்சைக்கு உள்ளான மகாராஷ்டிர மூத்த அமைச்சர் ஏக்நாத் கட்சே தனது பதவியை ராஜினாமா…

சென்னையில்  எம்.ஜி.ஆரும் முகமது அலியும்..

நாக் அவுட் நாயகன் என்று போற்றப்பட்ட முகமது அலியும், புரட்சித்தலைவர் என்று தமிழக மக்களால் நினைவுகூரப்படும் எம்.ஜி.ஆரும் ஒரே தினத்தில் பிறந்தவர்கள். ஆம்.. இருவருக்கும் ஜனவரி 17ம்…

இரண்டு மொஹல்லா மருத்துவமனைகளுக்கு கட்ஜுவின் பயண அனுபவம்

முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு ஓய்விற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் அரசியல் விமர்சனம் செய்து வருகின்றார். எல்லாக் கட்சிகளின் கொள்கை மற்றும் செயல்பாடுகளின் சாதக பாதகங்களை நடுநிலையோடு…

பிரான்ஸ், ஜெர்மனியில் கடும்  மழை: வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் ஜெர்மனியில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் மிகவும் துயருறுகிறார்கள்.…