சாதாரண டாக்டராக இருந்தவர் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியானது எப்படி?: டாக்டர் ராமதாஸூக்கு எஸ்.ஆர்.எம். பாரிவேந்தர் பதிலடி
“1969ல் சாதாரண ஆசிரியராக இருந்த பச்சமுத்து துவக்கப்பள்ளி, பொறியியல் கல்லூரி, நர்சிங், மருத்துவ கல்லூரி என ஆண்டுக்கு ஒன்று என கல்வி நிறுவனங்களை தொடங்கி 20 ஆண்டுகளில்…