Month: June 2016

லோக் ஆயுக்தா கொண்டு வருவதாக தமிழக அரசு சொல்வது பொய்! : ஆம்ஆத்மி கண்டனம்!

லோக் ஆயுக்தா கொண்டு வருவோம் என்று தமிழக அரசு பொய் சொல்கிறது, என்றும், லோக் ஆயுக்தா கொண்டுவர வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக ஆம் ஆத்மி…

குட்டிக்கதை: தக்காளிடா.. கொள்ளைடா.. தீர்ப்புடா!

புகழ்பெற்ற குரு ஒருவர் மன்னனின் அரண்மனைக்கு வந்தார். அப்போது வியாபாரி ஒருவனிடம் நூறு பொற்காசுகளை ஒருவன் திருடிய வழக்கு நடந்துகொண்டிருந்தது. விசாரித்த மன்னன், திருடனுக்கு இரண்டு மாதங்கள்…

வாழ்க்கை இங்கே கயிற்றின் மீது நடக்கும் சாகசமானது!

மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின் அவர்களது முகநூல் பதிவு: சட்டீஸ்கர் மாநிலம் ரய்காட் மாவட்டத்தில் உல்ஹாஸ் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டச் சொல்லி 30 ஆண்டுகளாகக் கோரிக்கை…

சமஸ்கிருதமும் தமிழ்தான்! : இப்படியும் ஒரு பார்வை!

“தமிழர்கள் மீது வலுக்கட்டாயமாக சமஸ்கிருதம் என்கிற வேற்று மொழி புகுத்தப்படுகிறது” என்பதாக போராட்ட அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், “சமஸ்கிருதமும் தமிழ்தான்” என்கிறது வி. குமரேஷ் (V Kumaresh)…

குல்பர்க் சொசைட்டி வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு

அகமதாபாத்: குல்பர்க் சொசைட்டி வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகப்படியான கருணை வழங்கப்பட்டிருப்பதாக அதிருப்தி தெரிவித்த சிறப்பு விசாரணைக்குழுவின் வழக்கறிஞர், தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக…

கோபா அமெரிக்கா கால்பந்து: அமெரிக்கா அரை இறுதி போட்டிக்கு தகுதி

இந்த வருடம் கோப அமெரிக்க போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வருகிறது இது 45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி ஆனால் 1916 முதல் 1967 வரை அதன்…

மின் கட்டண மீட்டரிலும் சூடு?   பல கோடி மோசடி?

“முதல் நூறு யூனிட் மின் கட்டணம் இலவசம்” என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் கட்டணத்துக்கு மேல் மக்களிடமிருந்து மின்வாரியம் வசூலிக்கிறது என்று அதிர்ச்சி தகவலை வெளியிடுகிறார்…

சென்சார் போர்டில் பொறுக்கிகளும், கோமாளிகளும், முட்டாள்களுமே இருக்கிறார்கள்!: இயக்குநர் வ.கவுதமன் காட்டம்

“உட்தா பஞ்சாப்” திரைப்படம், குறித்த மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு, சென்சார் போர்டு குறித்த சர்ச்சையை உச்சகட்டத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. “சென்சார்போர்டு சான்றிதழ்தான் அளிக்க வேண்டும். காட்சிகளை நீக்கச்…

யூரோ 2016: அடுத்து சுற்றுக்கு முன்னேறியுள்ளது பிரான்ஸ்

யூரோ கோப்பை கால்பந்து சாம்பயின்ஷிப் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது. யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் அடுத்து சுற்றுக்கு முன்னேறியுள்ளது பிரான்ஸ். அல்பேனியாவை 2-0 என்ற கோல்…

மோடியிடம் யாராவது டீ வாங்கி குடித்திருந்தால் 2 லட்ச ரூபாய்!  

டில்லி: தன்னை சாய்வாலா (டீ விற்றவர்) என்று சொல்லிக் கொள்ளும் பிரதமர் மோடியிடம் இருந்து டீ வாங்கி குடித்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு 2 லட்ச ரூபாய்…