Month: June 2016

ஷூட்டிங் ஸ்பாட்டில் பர்த் டே கொண்டாடிய விஜய்!

இன்று (ஜூன் 22) நடிகர் விஜய்யின் 42வது பிறந்தநாள். வழக்கமாக தனது பிறந்தநாள் அன்று, தான் பிறந்த எழும்பூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள்…

யூரோ 2016 – ஸ்பெய்ன் அதிர்ச்சி தோல்வி; ஜெர்மனி, போலந்து மற்றும் குரோஷியா 2வது சுற்றுக்கு முன்னறியது

யூரோ 2016 போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று பெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த போட்டிகளில் நேற்று நான்கு போட்டிகள் நடந்தது. குரூப் சி பிரிவில் ஜெர்மனி – வட…

ஒரே ராக்கெட்டில் 20 செயற்கை கோள்கள்:  இஸ்ரோ சாதனை

ஸ்ரீஹரிகோட்டா: ஒரே நேரத்தில் 20 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி – சி34 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 10…

அண்ணா பல்கலையில்  கெமிக்கல் புகையால் இருவர் பலி

சென்னை: அண்ணா பல்கலைகழகத்தில் விஷ வாயு தாக்கி இருவர் பலியாகியுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் கட்டிட பணி…

தேமுதிகவும், த.மா.காவும் ம.ந.கூட்டணியில்தான் தொடர்கிறது: திருமாவளவன்

சென்னை: ம.ந.கூட்டணியுடனான கூட்டணியை தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் முறித்துக்கொண்டதாக சொல்லப்படும் நிலையில், அக்ககட்சிகள் ம.ந.கூட்டணியில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர திருமாவளவன் தெரிவித்துள்ளார்.…

போனில் இருக்கவேண்டிய முக்கியமான எண்கள் 

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833…

வாழைப்பழத்தோலால் பல் விளக்குங்க!

வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு, தோலை விசிறி எறிவோம். ஆனால் அந்த தோலினால் பற்பல பயன்கள் உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? முள்ளை எடுக்க.. கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள்…

குட்டிக்கதை: உலகம் சொர்க்கமாக வழி!

ஞானக் களஞ்சியம் முகநூல் பக்கத்தில் இருந்து… குருவிடம் சீடர்கள் ஒருநாள், “சிலர் எல்லாவித வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்தாலும் யாரும் தன்னிடம் உண்மையாக இல்லை, நிம்மதி இல்லை என்று…

அண்டார்டிகாவிலும் யோகா கொண்டாட்டம்

உலகின் மிக குளிர்ந்த தென்துருவ கண்டமான அண்டார்டிகாவிலும் சர்வதேச யோக தினம் கொண்டாடப்பட்டது. அங்கிருக்கும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கடும் குளிரிலும் கடந்த ஒரு வாரமாக இதற்காக பயிற்சி…

ஓர் அவசர எச்சரிக்கை:  பகிராதீங்க.. பகிராதீங்க…!

ஆர். சர்புதீன் (Shahjahan R) அவர்களின் முகநூல் பதிவு: ஓர் அவசர எச்சரிக்கை. பேஸ்புக் தவிர வாட்ஸ்அப் பயன்படுத்தும் நண்பர்களும் தயவுசெய்து வாசிக்கவும். சில நிமிடங்களுக்கு முன்…