யூரோ 2016  போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று பெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த போட்டிகளில் நேற்று நான்கு போட்டிகள் நடந்தது. குரூப் சி பிரிவில் ஜெர்மனி – வட அயர்லாந்து , போலந்து – உக்ரைன் மோதின. குரூப் டி பிரிவில் செக் குடியரசு – துருக்கி , ஸ்பெயின் – குரோஷியா நேற்று மோதின.
ஜெர்மனி – வட அயர்லாந்து
இந்த போட்டி ஒருதலை பட்சமாக இருக்கும் என ரசிகர்கள் எண்ணினார். ஆனால் வட அயர்லாந்து பலமான ஜெர்மனி அணியை கோல் போட சீரப்பாக வீளையாடினார். ஆனால் 30வது நிமிடத்தில் ஜெர்மனியின் கோமேஸ் ஒரு கோல் அடிக்க அதுவே வெற்றி கோலாக இருந்தது. ஆட்டம் முடிய ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னறியது.
germany.jpg.size.custom.crop.1086x724
போலந்து – உக்ரைன்
இந்த போட்டில் போலந்து வலுவான அணியாக வீளையாடியது. ஆனாலும் போலந்து அணி 54வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடித்து. உக்ரைன் சாமம் செய்ய பலமுறை முயற்சி செய்தும் பலன் இல்லாமல் தோல்வியை தழுவியது. இறுதில் போலந்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னறியது.
euro-poland
செக் குடியரசு – துருக்கி
குரூப் டி பிரிவில் செக் குடியரசு – துருக்கி இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னரே வாய்ப்பு இல்லாத சூழலில் இந்த போட்டியை துருக்கி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2வது சுற்றுக்கு செல்லும் கடைசி நான்கு அணிகள் ஒரு வாய்ப்பை துருக்கி இந்த வெற்றி மூலம் உருவாக்கி கொண்டு உள்ளது.
1444552787290
ஸ்பெயின் – குரோஷியா
உலகில் முதன்மை அணியாக உள்ள ஸ்பெய்ன் இந்த போட்டி எளிதில் வெல்லும் என்ற எல்லோரும் கருதினார். ஆனால் இந்த போட்டி சாற்றை எதிர்பாரா விதமாக குரோஷியா ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலன் குரோஷியா அடுத்த சுற்றுக்கு முன்னறியது. ஸ்பெயின் இந்த தோல்வி மூலம் ஒரு சறுக்கல் கண்டது.
Spain vs Croatia Highlights 2016
இன்று குரூப் இ பிரிவில் அயர்லாந்து – இத்தாலி , ஸ்வீடன் – பெல்ஜியம் மற்றும் குரூப் எஃப் போர்ச்சுகல் – ஹங்கேரி, ஐஸ்லாந்து – ஆஸ்திரியா மோதிக்கின்றனர். பெல்ஜியம், போர்ச்சுகல் மற்றும் ஐஸ்லாந்து அடுத்த சுற்றுக்கு செல்ல இன்றைய போட்டிகள் முக்கியம் என கருதப்படுகிறது.