பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்குமா: இன்று வாக்கெடுப்பு
லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா, இல்லையா என்பதை முடிவுசெய்யும் பொது வாக்கெடுப்பு பிரிட்டனில் இன்று நடக்கிறது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், தமது நாடு தொடர்ந்து ஒன்றியத்தில்…