Month: May 2016

“அந்த ஐநூறு கடைகள் எதுப்பா..?” மூடப்பட வேண்டிய  டாஸ்மாக் கடைகளின் பட்டியல் ரெடி

தமிழகத்தில் மூடப்படவுள்ள 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் நேற்று நடந்த டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்கள் கூட் டத்தில் இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதற்கான அறிவிப்பு நாளை…

பணம், புகழ் எல்லாம் செல்லாக்காசு!: "ஆப்பிள்" ஸ்டீவ் ஜாப் இறுதி வார்த்தைகள்

ஆப்பிள் கனிணி நிறுவனத்தின் கோடீசுவர உரிமையாளர் ஸ்டீவ் ஜாப், மரணப்படுக்கையில் சொன்ன இறுதி வரிகள் இவை. படித்துப்பாருங்கள். வாழ்க்கையை உணரவைக்கும் வரிகள் இவை: “ பணமும் வசதிகளும்…

“தோல்வி நல்லது!”: மகிழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள்!  

தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் சோர்ந்துபோவார்கள் என்பது யதார்த்தம். ஆனால் “தோல்வி அடைந்ததுதான் நல்லது” என்று நிர்வாகிகள் உற்சாகமாக வலம் வருகிறார்கள் என்றால்…

2000 கோடி நிர்பயா நிதியை ஏன் பயன்படுத்தவில்லை: உச்ச நீதிமன்றம்  கண்டனம்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2 ஆயிரம் கோடி ரூபாய் நிர்பயா நிதியை ஏன் பயன்படுத்தவில்லை என, மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலியல்…

புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்களை இனி பயன்படுத்தமாட்டோம்: – ரொட்டி நிறுவனங்கள் அறிவிப்பு

புற்று நோயை உருவாக்கும் பொட்டாசியம் புரோமேட் என்ற நச்சு இராசயனத்தை உணவுப்பொருட்களில் சேர்க்க மத்திய அரசு தடை விதிக்க இருக்கும் நிலையில், புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன பொருளை…

குழந்தை தொழிலாளர் பள்ளிகள்  சாதனை:  92 % தேர்ச்சி

10ம் வகுப்பு தேர்வில், அரசு குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி மாணவர்கள் 92 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டு, சிறப்பு பள்ளியில்…

திருமணம் செய்யப்போகிறார் சமந்தா

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகியாக விளங்கும் சமந்தாவின் திருமணம் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்தபடியே இருந்தன. பல ஹீரோக்களுடன் இணைத்து பேசப்பட்டார். சித்தார்த்துடன் சமந்தா…

அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது சோலார் விமானம்

அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்திலிருந்து புறப்பட்ட சூரிய சக்தியால் இயங்கும் விமானம் பென்சில்வேனியாவில் வெற்றிகரமாகத் தரை இறக்கப்பட்டது. புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதன் ஒரு பகுதியாக சூரிய மின்சக்தி பயன்படுத்துவதை…

'இது நம்ம ஆளு' படத்தை 4 மாவட்டங்களில் வெளியிட தடை

“இது நம்ம ஆளு” திரைப்படத்தை வேலூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்…

ஜூன் 1ம் தேதிக்குள் தேர்தல்:  தேர்தல் ஆணையருக்கு  ரோசையா கடிதம்

அரவக்குறிச்சி, தஞ்சையில் ஜூன் ஒன்றாம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு ஆளுநர் ரோசையா கடிதம் எழுதி இருக்கிறார். தமிழகத்தில் கடந்த…